Elavenil ela
Well-Known Member
Super
அந்த பாட்டி பேர் கூட k ல ஆரம்பிக்கும் a ல முடியும் தான
இந்தாம்மா சஹா, எங்காளும் ஜிம் பாடிதான்... அவனையும், நீ அந்த போஸ்ட்டுக்கு கன்சிடர் பண்ணலாம்...
(நடுவுல வந்து ஆட்டய கலச்சு விடுற பாட்டி சத்தியமா கமலம் இல்ல...)
வயசா முக்கியம்... மேட்டர் தான் முக்கியம்... காளிதாசன் கண்ணா கண்ணான்னு கூப்பிட்டு கூப்பிட்டே காதல்ல உருகுனான்... இவன் என்ன பண்ண போறான்னு பார்ப்போம்...எனக்கு இன்னொரு doubt.... இந்த சுதிர் சஹா வருணுக்கு வாத்தியாருனு சொல்றாங்களே......அப்போ அவன் இவங்களை விட எத்தனை வயசு பெரியவன்
வருனுக்கு கல்யாணம் ஆகியே நாலஞ்சு வருஷமாச்சாம், சஹா ஊரை விட்டு போய் 18 வருஷமாம் கூட்டி கழித்து பார்த்தா ஹீரோ நம்ம காளிதாஸ்க்கு அண்ணனா இருப்பானோ @SINDHU NARAYANAN
அதுவும் சரித்தான்வயசா முக்கியம்... மேட்டர் தான் முக்கியம்... காளிதாசன் கண்ணா கண்ணான்னு கூப்பிட்டு கூப்பிட்டே காதல்ல உருகுனான்... இவன் என்ன பண்ண போறான்னு பார்ப்போம்...
சுதிர் mid-thiries முதல் எபிலயே சொல்லியிருப்பேனே?எனக்கு இன்னொரு doubt.... இந்த சுதிர் சஹா வருணுக்கு வாத்தியாருனு சொல்றாங்களே......அப்போ அவன் இவங்களை விட எத்தனை வயசு பெரியவன்
வருனுக்கு கல்யாணம் ஆகியே நாலஞ்சு வருஷமாச்சாம், சஹா ஊரை விட்டு போய் 18 வருஷமாம் கூட்டி கழித்து பார்த்தா ஹீரோ நம்ம காளிதாஸ்க்கு அண்ணனா இருப்பானோ @SINDHU NARAYANAN