வணக்கம் வணக்கம் நட்புகளே..
என்னை இன்னும் நினைவு வச்சிருக்கீங்களா மறந்துட்டீங்களானு தெரியல. நினைவு வச்சிருந்தா அன்பும் நன்றிகளும் மறந்திருந்தா கதையை ரிவைஸ் பண்ண சிறு முன்னோட்டம்:
கபிலன், சரளா இவர்களின் மக்கள் - வேந்தன், கல்பனா. வேந்தன் மனைவி காயத்ரி சரளாவின் அண்ணன் மகள்.
கபிலனின் தங்கை தேவியின் மக்கள் - சேகர், சிகாமணி. சுசீலா சேகரின் மனைவி, கனிமொழி மகள்.
இவ்ளோ தான் கதாபாத்திரம். இவர்களுடன் சிகாவின் நலம்விரும்பி அண்ணன்
கபிலன் குடும்பதிற்கும் தேவி குடும்பதிற்கும் பேச்சுவார்த்தைகள் கிடையாது. சிகாவும் கல்பனாவும் ஒருவரை ஒருவர் விரும்ப சரளாவின் மார்பக புற்றுநோயால் இவர்களின் திருமணமும் வேந்தன் காயத்ரி திருமணமும் நடக்கிறது. இனி..
மோனகீதம் - 6.1
மோனகீதம் - 6.2
எதிர்பாராத உடல் உபாதையால் ஒரு மாசமா இங்க வரமுடியல. இப்போ கொஞ்சம் பரவாயில்ல போல இருக்கு சோ அடிக்கடி பதிவுகள் போடலாம்னு இருக்கேன். ஆனா அப்படி வராம நடுவில் ஆப்ஸ்கான்ட் ஆகிட்டேன்னா என் உடல்நிலை மட்டுமே காரணம். சரியானதும் கண்டிப்பா திரும்ப வந்துடுவேன்.
தேங்க் யூ பார் ரீடிங் பிரெண்ட்ஸ்...