Sivapriya Writers Team Tamil Novel Writer Feb 15, 2024 #1 Thank you so much for your love and support friends Here's the next update. மோனகீதம் - 5.1 மோனகீதம் - 5.2 Read and share your thoughts friends...
Thank you so much for your love and support friends Here's the next update. மோனகீதம் - 5.1 மோனகீதம் - 5.2 Read and share your thoughts friends...
உதயா Well-Known Member Feb 15, 2024 #2 அப்பாடி லவ்வர்ஸை சேர்த்து வச்சுட்டிங்க சரளா மரணத்தை பக்கத்தில் பார்த்ததும் தான் மனசு மாறுது என்ன சண்டை போட்டோம் எதுக்கு சண்டை போட்டோம் என்று தெரியாமலே பிரிஞ்சாங்களா அவர் பணத்தை திருப்பி தரல என்பது தான் இத்தனை வருஷம் அவங்களை ஒதுக்கி வைக்க காரணம் போல சுசீலா குடும்பம் ஏன் தேவை இல்லாமல் தூண்டி விடுறாங்க இனி அடுத்து என்ன செய்ய போறான் சிகா Last edited: Feb 16, 2024
அப்பாடி லவ்வர்ஸை சேர்த்து வச்சுட்டிங்க சரளா மரணத்தை பக்கத்தில் பார்த்ததும் தான் மனசு மாறுது என்ன சண்டை போட்டோம் எதுக்கு சண்டை போட்டோம் என்று தெரியாமலே பிரிஞ்சாங்களா அவர் பணத்தை திருப்பி தரல என்பது தான் இத்தனை வருஷம் அவங்களை ஒதுக்கி வைக்க காரணம் போல சுசீலா குடும்பம் ஏன் தேவை இல்லாமல் தூண்டி விடுறாங்க இனி அடுத்து என்ன செய்ய போறான் சிகா
S sangeetha Chelvam Well-Known Member Feb 15, 2024 #4 சரளாவுக்கு வியாதியால் .இருவருக்கும் திருமணம் முடிந்தது. என்ன நடக்கும் சரளாவுக்கு ?
Mathykarthy Well-Known Member Feb 16, 2024 #7 சிகாவோட அப்பா பணத்தோட அருமை தெரியாம ஊதாரித்தனமா செலவு செஞ்சதுக்கு அவர் குடும்பம் ரொம்பவே வறுமையை அனுபவிச்சுட்டாங்க.. உயிர் பயத்தை விட வேற எதுவும் பெரிதில்ல கோபம், விரோதம் எல்லாம் ஓடிப் போயிடும்... பாவம் சரளா... எப்படியோ சிகா கல்பனா கல்யாணம் முடிஞ்சது...
சிகாவோட அப்பா பணத்தோட அருமை தெரியாம ஊதாரித்தனமா செலவு செஞ்சதுக்கு அவர் குடும்பம் ரொம்பவே வறுமையை அனுபவிச்சுட்டாங்க.. உயிர் பயத்தை விட வேற எதுவும் பெரிதில்ல கோபம், விரோதம் எல்லாம் ஓடிப் போயிடும்... பாவம் சரளா... எப்படியோ சிகா கல்பனா கல்யாணம் முடிஞ்சது...