செம அத்தியாயம்
சொந்த கப்பல் வச்சிருப்பவன்
காகித கப்பல் செய்வதை ஓரக்கண்ணால கவனிப்பது செம
சல்மாவோட அக்கா
தங்கைக்கு ஸ்பெஷல் விலையுயர்ந்த ஆடை, எல்லாம் தருவித்து
இருவரும் அவ்ளோ பிளான் பண்ணியும் ஆர்யன் கவனத்தை ஈர்க்க முடியல
ருஹா எந்த முயற்சியும் இல்லாமலே
அவனை ரசிக்க வச்சிட்டா..
கவிதை சூப்பர்.