சுதிஷா
Well-Known Member
நன்றி சகோஅருமையான பதிவு
நன்றி சகோஅருமையான பதிவு
Thanks a lot sisNice
ஆமா சகோ நாங்க சூர்யா ஆர்மியே தான்அப்போ நீங்க சூர்யா ஆர்மியா. இது தெரியாம போச்சே s
Thanks a lot sisEagerly waiting for your next epi
அப்போ சைந்தவி எப்போ சிக்குவான்னுதான் காத்துட்டு இருக்கீங்களா.நான் இல்லப்பா... மீ எஸ்கேப்.....ஆமா சகோ நாங்க சூர்யா ஆர்மியே தான்
எஸ்கேப்லாம் ஆக முடியாது. எல்லாம் உங்க கையில்(எழுத்தில்)தான இருக்கு.அப்போ சைந்தவி எப்போ சிக்குவான்னுதான் காத்துட்டு இருக்கீங்களா.நான் இல்லப்பா... மீ எஸ்கேப்.....
அவ எனக்கே டிமிக்கி குடுக்கற ஆளுன்னு நான் எப்படி சொல்லுவேன்எஸ்கேப்லாம் ஆக முடியாது. எல்லாம் உங்க கையில்(எழுத்தில்)தான இருக்கு.
Thank you so much sisNice