Sweet மேல எனக்கு கொஞ்சம் அக்கறை ஜாஸ்தி. வேற ஒன்னும் இல்லை.இந்த முழு எபில பால்கோவா waste ஆனது தான் உங்க கவலை?.
நல்லா வருவீங்க மா
என்ன வெண்பொங்கல் வெச்சும் ஹலைட்டா தெரிஞ்சது நீங்க வெச்ச ஸ்வீட் பொங்கல்Sweet மேல எனக்கு கொஞ்சம் அக்கறை ஜாஸ்தி. வேற ஒன்னும் இல்லை.
அப்புறம் அந்த கவலை தான் உனக்கு முக்கியமான்னு யாரும் கேட்டுறக்கூடாதுன்னு தானே பின்னாடி அவ்வளவு பொங்கி இருக்கேன். அதை நீங்க பார்க்கலையா?
[நிஜமா போன எபியோட முடிவுலயே இது தான் நினச்சேன் - அடடா கோவத்துல பால்கோவாவை தூக்கி போட்டுருவாங்கள்ன்னு ]
க க க போஎன்ன வெண்பொங்கல் வெச்சும் ஹலைட்டா தெரிஞ்சது நீங்க வெச்ச ஸ்வீட் பொங்கல்