Chanceyellaவணக்கம் தோழிகளே
வீம்புடையானின் வித்தாரக்கள்ளி - 4
வà¯à®®à¯à®ªà¯à®à¯à®¯à®¾à®©à®¿à®©à¯ விதà¯à®¤à®¾à®°à®à¯à®à®³à¯à®³à®¿ â 4
Online infotainment website containing Tamil novel and stories, Physiotherapy, Fitness, Recipe, Mudraswww.mallikamanivannan.com
Thanks ma
Thanks maNice
உலகம் முழுக்க வித்தாலும் பென்சில் பேனா தான் விக்குற அப்புறம் என்ன கள்ளி சரியா தான் சொல்லுறா இதில் உனக்கு கோவம் வேற வருதாக்கும்
கல்யாணம் ஆனது அண்ணனுக்கா இல்லை தம்பிக்கா
தம்பி சும்மா சுத்திக்கிட்டு இருக்கான் அண்ணன் என்னடான்னா செல்லம் தங்கம்ன்னு கொஞ்சி கிட்டு அவ பின்னாடி சுத்திக்கிட்டு ரொமான்ஸ் பண்ணிகிட்டு இருக்கான்.....
கள்ளி உன்னை சுத்தி என்ன நடக்குதுன்னு தெரியாத அளவுக்கு இவ்வளவு அப்பாவியாக இருக்கியே.....
உனக்கு கல்யாணமே பேசி முடிச்சுட்டாங்க