உங்களுக்கு தெரிந்ததை எனக்கும் சொல்லுங்க நானும் தெரிஞ்சுக்கிறேன்
எந்தெந்த கதைக்குல்லாம் அப்படி பிரேக் எடுத்தேன்... இது எனக்கே புதிய விஷயமா இருக்கு.
ஆகாஷவாணி கதைல எடுத்த நினைவு உண்டு, அது தசற்செயலானதுதான். வேற எந்த கதைக்கு
அப்படி எந்த பிளானும் இல்லை சிஸ், அப்படி பிரேக் விட்டு என்ன கிடைக்க போகுது எனக்கு. எதேச்சையா நடக்கிறதுதான் சிஸ்