mila Writers Team Tamil Novel Writer Sep 26, 2021 #1 ஹாய் க்யூட்டிபைஸ் இதோ அடுத்த அத்தியாயம் படிச்சிட்டு சொல்லுங்க சாரு and லஹிரு-20 சிங்கள words ஏதாவது தெரிஞ்சிக்கணுமா? கேளுங்க
ஹாய் க்யூட்டிபைஸ் இதோ அடுத்த அத்தியாயம் படிச்சிட்டு சொல்லுங்க சாரு and லஹிரு-20 சிங்கள words ஏதாவது தெரிஞ்சிக்கணுமா? கேளுங்க
A amuthasakthi Well-Known Member Sep 26, 2021 #2 செனுரி அவ அம்மா மாதிரி தான்னாலும் திடீர்னு அப்பாவ பங்கு போட வந்த அக்காவ ஏத்துக்கிறது கஷ்டம் தான் லஹிரு நடிக்கிறான்னே நினைச்சுட்டு இருக்கா..இவன் எப்படி புரியவைக்கப் போறான்... அடுத்து என்ன பிரச்சினை
செனுரி அவ அம்மா மாதிரி தான்னாலும் திடீர்னு அப்பாவ பங்கு போட வந்த அக்காவ ஏத்துக்கிறது கஷ்டம் தான் லஹிரு நடிக்கிறான்னே நினைச்சுட்டு இருக்கா..இவன் எப்படி புரியவைக்கப் போறான்... அடுத்து என்ன பிரச்சினை
L Lakshmimurugan Well-Known Member Sep 26, 2021 #8 அடுத்து என்ன பிரச்சினையாக இருக்கும்.செனுரி ஏதாவது பிரச்சினையை இழுத்து வைத்து இருப்பாளோ.