Uma Ramesh
Well-Known Member
Very nice and intresting epi
அப்புறம் அந்த பரோட்டா வீணாகிடுமில்லே உணவை வீணாக்குவது எனக்கு பிடிக்காதுப்பா
ஒருவேளை உணவு கிடைக்காமல் எத்தனை பேர் கஷ்டப்படுறாங்க?
Moreover ஆயிரம்தான் இருந்தாலும் சாப்பாடு முக்கியம் அமைச்சரே
அப்புறம் எதுக்கு பர்ஸ்ட் நைட்லே அத்தனை பழங்கள் ஸ்வீட்ஸ் வைக்கிறாங்க?
எல்லாம் காரணமாகத்தான் அமைச்சரே
ஹை Kshipra, உங்க எழுத்து மயக்குது. இந்த கதைல பேரின்பத்தை சிற்றின்பத்துக்கு ஒப்புமை படுத்தியது நெருடலாக இருந்தாலும் கதைக்கு கனபொருத்தம்சிவ வடிவங்கள், தாண்டவங்கள், எல்லாவற்றுக்கும் சூக்ஷமம் உண்டு. படிச்சு பாருங்க