நன்றி கவி சிஸ் உங்களது தொடர் ஆதரவை தந்து என்னை மேலும் எழுதுவதற்கு ஊக்குவிங்கள்.டியர்Arumaiyana thodakkam vazhthukkal priya
நன்றி டியர் மனசு மாறுவாரோ இல்ல அதுக்கு மேல போவானா இருக்கும்ஹாஹாஹா இப்படி கண்ணாடிய ஒடச்சி புட்டியே! வடிவு. வடிவ பார்த்த நம்ம ஹீரோ சார் மனசு மாறுவாரோ!
நன்றி டியர்Nice start sis....
நன்றி டியர்nice starting mam
வாவ் சூப்பர் டியர் அதே மாதிரிதான் சின்ன சின்ன ஆசை நம்ம வடிவுக்கும் நன்றி டியர்Nice start siss..
சின்னச் சின்ன ஆசை
சிறகடிக்கும் ஆசை முத்து முத்து
ஆசை முடிந்து வைத்த ஆசை
வெண்ணிலவு தொட்டு முத்தமிட ஆசை
என்னை இந்த பூமி சுற்றி வர ஆசை