ஸ்ரீ கங்கைபிரியா
Member
அன்பு வணக்கம் நட்புகளே..!!!
இந்தத் தளத்தில் நான் எழுதும் முதல் கதை 'அபிராமி ஏற்றிய தீபம்'. இதுவரை 2 அத்தியாயங்கள் பதிந்துள்ளேன். இதோ கீழே மூன்றாவது அத்தியாயம்!!
வாசித்துவிட்டுக் குறை நிறைகளைச் சொல்லுங்கள். ஆவலுடன் காத்திருக்கிறேன். உங்கள் கருத்துகளே எனக்கு எழுத உந்து சக்தியாகவும், என் தவறுகளைத் திருத்த நல்ல வாய்ப்பாகவும் இருக்கும்.
என் எழுத்தை வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் என் அன்பு கலந்த நன்றிகள்!!
அன்புடன்
ஸ்ரீ கங்கைபிரியா
Abirami Yaetriya Theepam 3