banumathi jayaraman Well-Known Member Aug 12, 2020 #2 நான்தான் First, மகேஸ்06 டியர் Last edited: Aug 12, 2020
M MaryMadras Well-Known Member Aug 12, 2020 #3 அருமையான பதிவு மகேஸ்.சுபாக்கு ,வினய் மேல் ஏற்பட்டுள்ள காதலும்,விஷ்வா,துளசி ஒருவரை ஒருவர் விரும்புவதும், காதலை சொல்லாமலே இரண்டு ஜோடியும் விரும்பினாலும்,இந்த விஷேசத்தினால் இவர்கள் காதலுக்கு பிரச்சனை தோன்றுமா. கோதை இவர்கள் காதலை ஏற்றுக்கொள்வாரா. Last edited: Aug 12, 2020
அருமையான பதிவு மகேஸ்.சுபாக்கு ,வினய் மேல் ஏற்பட்டுள்ள காதலும்,விஷ்வா,துளசி ஒருவரை ஒருவர் விரும்புவதும், காதலை சொல்லாமலே இரண்டு ஜோடியும் விரும்பினாலும்,இந்த விஷேசத்தினால் இவர்கள் காதலுக்கு பிரச்சனை தோன்றுமா. கோதை இவர்கள் காதலை ஏற்றுக்கொள்வாரா.
banumathi jayaraman Well-Known Member Aug 12, 2020 #4 மிகவும் அருமையான பதிவு, மகேஸ்வரி06 டியர் Last edited: Aug 12, 2020