LA ஏர்போர்ட் ல உன்னை பார்த்ததில் இருந்து காத்துகிட்டு இருக்கேன்...... இந்த புள்ளை தான் ஏமாத்திடுச்சு......
காதல் கடமை கமிட்மென்ட் தாலி மோதிரம் எத்தனை இருந்தாலும் மனசு ல எதுவுமே இல்லைனா எல்லாமே வீண் தான்....
எப்படி இருந்தாலும் இத்தனை பேச்சுக்களும் தாங்கி மனநிலையை வரை கேள்விக்குறியாக்கி அப்பா கிட்டேயே பேச்சு வாங்கி அவளுக்காகவே காத்திருந்த அன்பரசன் கிரேட் தான்......
ஆனாலும் இந்த சுசீ வாயை குடுத்து வாங்கி கட்டிக்கிட்டாளே......
next epi டக்குனு குடு ஆதி........
ஸ்டார்டிங் கதையே மறந்து போச்சு கேப் விட்டு படிச்சி படிச்சி......