mallika Administrator May 31, 2020 #1 Varmanin Venmathi 13 https://www.mallikamanivannan.com/varmanin-venmathi-13/
SINDHU NARAYANAN Well-Known Member May 31, 2020 #2 Nice update முதல்ல பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டு, அப்புறம் ஏன் வேணான்னு சொன்னான்?? செல்விக்கு மருமகளை புரியறது.. சிபிக்கு மனைவியை எப்ப புரிந்து கொள்வானோ?? Last edited: May 31, 2020
Nice update முதல்ல பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டு, அப்புறம் ஏன் வேணான்னு சொன்னான்?? செல்விக்கு மருமகளை புரியறது.. சிபிக்கு மனைவியை எப்ப புரிந்து கொள்வானோ??
Joher Well-Known Member May 31, 2020 #4 மருமகளை பிடிக்கலைனு சொன்னாலும் நல்லா தான் புரிஞ்சி வச்சிருக்காங்க...... பையனுக்கு எப்போ புரியுமோ??? Last edited: May 31, 2020
banumathi jayaraman Well-Known Member May 31, 2020 #8 Joher said: மருமகளை பிடிக்கலைனு சொன்னாலும் நல்லா தான் புரிஞ்சி வச்சிருக்காங்க...... பையனுக்கு எப்போ புரியுமோ??? Click to expand... அவன் ஒரு கூமுட்டை பையன் அதான் மதியைப் பற்றி அப்பவும் புரியலை இப்பவும் புரியலை
Joher said: மருமகளை பிடிக்கலைனு சொன்னாலும் நல்லா தான் புரிஞ்சி வச்சிருக்காங்க...... பையனுக்கு எப்போ புரியுமோ??? Click to expand... அவன் ஒரு கூமுட்டை பையன் அதான் மதியைப் பற்றி அப்பவும் புரியலை இப்பவும் புரியலை
Srd. Rathi Well-Known Member May 31, 2020 #9 செல்வி மதியை புரிந்து கொண்ட அளவுக்கு, வர்மன் புரிந்து கொள்ளலியே