அச்சோ அவனை துரத்தியாச்சா???
இப்போ சுதர்சன் கால் தானா அன்பரசன் மொபைல் க்கு???
மாட்டிக்க போறாளா???
அவனின் கேள்விக்கு நோ சொல்றா......
அப்புறம் எதுக்கு வெறுமை???
சுதா மார்டினஸை புடிச்சா கல்யாணம் பண்ணிவைக்கிறேன்னு சொல்றானே....... அப்புறம் என்ன???
அன்பரசன் tag ம் வேணும்........ ஆனால் உன்விருப்பம்னு உன்னோட விருப்பத்துக்கு மரியாதையை கொடுத்து எழுதினதையே புடிச்சு தொங்குற......
அப்போ அவன் நீ என் wife னு உன் கிட்ட உரிமை எடுத்திருந்தால் அவனை விட்டிருப்பியா என்ன???
purse ல ஏதோ இருக்குது???