banumathi jayaraman
Well-Known Member
Superb Intro,
பஸ்மிலா டியர்
பெயர் பொருத்தம் சூப்பர், மிலா டியர்ஹாய் கியூட்டிபாய்ஸ்
எனக்கு சஸ்பென்ஸ் கதைனா ரொம்ப புடிக்கும்,சோ எல்லா கதையிலும் ஏதாவது ட்விஸ்ட் இருக்கும். ஜாலியா குடும்பம் + காதல் கதை எழுதணும் னு தோணிருச்சு
யாருக்கு யாரு ஜோடி photo பாத்தாவே புரியும்
View attachment 4380 ஆதித்யா
View attachment 4381 கார்த்திக்
View attachment 4382 கவிலயா
View attachment 4383 ஆருத்ரா
பெயர் பொருத்தம் நல்லா இருக்கா ?
tnq u banuma
உங்களுடைய "உறவால்
உயிரானவள்"-ங்கிற
அழகான அருமையான
புதிய லவ்லி நாவலுக்கு
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்,
பஸ்மிலா டியர்
ஆகா... ஆரம்பிச்சிட்டான்யா... ஆரம்பிச்சுட்டான்...பெயர் பொருத்தம் சூப்பர், மிலா டியர்
ஆதித்யா ஆருத்ரா இரண்டு பேரும் உடன்பிறப்புக்களா?
ஆதித்யாவுக்கு கவிலயாவா?
கார்த்திக்குக்கு ஆருத்ராவா?
இல்லை நான் மாற்றி சொல்லிட்டேனா?
ரிஷி ஓவரா டோசேர் பண்ணா அவன போஸ் பண்ணிட்டு ஆரம்பிக்க வேண்டியது தான்.எப்போ மிலா சிஸ்?
ஹா ஹா ஹாஆகா... ஆரம்பிச்சிட்டான்யா... ஆரம்பிச்சுட்டான்...
பானுமா into விலயே கேள்வி கேக்க ஆரம்பிச்சிட்டாங்களே!
சொல்லனுமா வேணாமான்னு ஒரே குழப்பமா இருக்கு.
i totally undersand. nan kooda steeping out of my current story and will be starting a new one from monday... need a breakரிஷி ஓவரா டோசேர் பண்ணா அவன போஸ் பண்ணிட்டு ஆரம்பிக்க வேண்டியது தான்.
WW waitingi totally undersand. nan kooda steeping out of my current story and will be starting a new one from monday... need a break