E63 Sangeetha Jaathi Mullai

Advertisement

ThangaMalar

Well-Known Member
Malli ka,
Wow double dhamaka.
Nice episode
Ish matter open pannum podhu 1st atom bomb vedikka pokuthu.
Drugs matter 2nd bomb pola?
Malli ka nadunaduvula konjam romance-a kannula kaattunga pa please.
Waiting for next precap /episode.
Aama Nachu
Drugs matter eshwar ku bomb...
Ishwariya matter Varshi ku bomb....
Athulu Varshi edukum decision eshwar ku double bomb....
 

ThangaMalar

Well-Known Member
எந்த சூழ்நிலையில் ஈஸ்வர் பிரிந்து செல்லும் முடிவை எடுப்பான் என்று தெரியவில்லை. நிச்சயம் அவளது போதை பழக்கம் தெரிந்தால் ஒரு நொடி கூட அவளை பிரியமாட்டான். கண்ணுக்குள் பொத்தி வைத்துக்கொள்வான்
Yei Ansa
Same thoughts pa namma rendu perukum....
Naanum athe thaane sonnen
Pons pathingala?
Enga rendu perukum sync aguthu...
 

ThangaMalar

Well-Known Member
Hi
எனக்கு என்னவோ அப்படி தோன்றவில்லை ....இவ்வளவு அழகான மருத்துவம் படித்த பெண்ணை விட தன்னை விரும்பி மணந்து கொண்டான் தெரியும் போது அவனோட காதலோட ஆழம் புரியும்னு தோன்றுகிறது ....

ஆனால் இதுக்கு மல்லி தான் முடிவு சொல்லணும் ....அவர்கள் எப்பவுமே எதிர்பாராமல் தனி வழில போவாங்க....எனக்கு பெரிய பல்பு கொடுத்தாலும் கொடுக்கலாம் .....
Ethu super point viji
But Malli Yoda bulb um super ah thaan erukum....
 

ThangaMalar

Well-Known Member
Hi Viji good morning,
ஈஸ்வர் தொழிலில் ஆர்வமாக இருப்பதையே வர்ஷியால் தாங்கிகொள்ள இயலவில்லை இதில் ஐஸ்ஸூ விஷயம் தெரிந்தால் என்னவாகும்? அதுவும் ஐஸ்ஸூவின் அழகல்லவா அவள் கண்ணில் முதலில் தெரிகிறது. டாக்டர் என்று தெரிந்தால் சுத்தம். ஈஸ்வர் யார் என்று சொல்லவில்லை என்றாலும் வர்ஷுக்கு கற்பூரபுத்தி உடனே கண்டுபிடிச்சிடுவா.
Yes pa
Avane sonnan na konjam thappipaan....
But varsh ve kandu pedicha or vera yaravathu solli therinjaa, avlothaan...
Yenna nadaka poguthoo....
Oru romantic family story ah thrilling ah kondu porathu மல்லிகாவுடைய தனித்திறமை.....
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Pons akka
Idhu niyayame illai ka .
Naan irunthen pa andha time la .
E63 en kannukku P63 nu therinjuthu pa. ;)
Cha... just missed.:p
Sari polachu ponga.
Engalukku sappidavudan thookkam thaan mudhalil varuthu andha time la. :rolleyes::rolleyes::rolleyes:
Ungalukku mattum eppadi telepathy, crorepathi ellam varuthu.
Raakkozhi pons akka.
புது பெயர் ...நன்றி நச்சு டியர்.
 

umamanoj64

Well-Known Member
Hi malli,
ஈஸ் மாற முயற்சிக்கிறான் ..
ரஞ்சுவை சரியாக கணித்திருக்கிறான்..
அவனுக்கு வர்ஷூவைத்தான் தெரியல...பாவம்.
அவளுக்கு யாருமே இல்ல...இனி கதைக்கு மட்டுமே வரலாம்
அவள் அழுகை...போங்க மல்லி ..
இன்னும் ஐஸை சொல்லி....பிரிய போறாளா...
எல்லாம் இருந்தும் ..இல்ல.
முரளி,கமலாம்மாவிடம் பேசுவது...மனதளவில் எல்லோரையும் தூரத்தில் நிறுத்தி விட்டாள்.
இந்த முட்டாள் இன்னும் போதை மருந்துன்னு கண்டுபிடிக்கல...போடாங்..
எப்படி தெரியும் பொன்ஸ் அவனுக்கு? அவ அவ்ளோ தூரம் போவானு அவனுக்கு தெரில..அவ பப் க்கு போனேன் சொன்னதே அவனுக்கு பெரிய ஷாக்..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top