E63 Sangeetha Jaathi Mullai

Advertisement

n.palaniappan

Well-Known Member
Thankyouuuuuuuu friendssssssssss

For the continuous support encouragement and feed backs

EPISODE 63 PART ONE

EPISODE 63 PART TWO
2வது தடைவையாக பதில். இரண்டாம் பாகம் எண்ணவோ அறுக்கிறது. அடுத்த பாகத்தில் soft ஆக இருக்க வேண்டும்.
 

Ansadoss

Well-Known Member
Hi malli
Fantastic start of the 3rd part..

Varshi murali kitta ketkira ellame aval entha alavuku kayapattu irukiraanu theriyuthu...ranji patri romba nallave eswar purinthu kondu panathai thirupi koduka ready aayachu.....padhu ini nalla terms la irukanumunu mudivu panniyathu romba nalla visayam....almost ranji side perfect sari pannitan...
Varshi kitta kooda palaya love matter patri name sollamal sollunumnu romba good decision thaan...so life smooth kondu poga avan side ellam correct seiyaraan....

Aanal oru bit naduvil eswar varshi kitta namma pirinchidalamnu solla porana? Maybe athu kooda thanal avaluku intha alavuku mental health problems irukunu theriyum potha? Avaloda drug habits patri theriya varum pothu than intha maathri pesuvaanu ninaikiran.....for that we need to go long way....let me wait for that time..
Hi Viji good morning,
ஈஸ்வர் தொழிலில் ஆர்வமாக இருப்பதையே வர்ஷியால் தாங்கிகொள்ள இயலவில்லை இதில் ஐஸ்ஸூ விஷயம் தெரிந்தால் என்னவாகும்? அதுவும் ஐஸ்ஸூவின் அழகல்லவா அவள் கண்ணில் முதலில் தெரிகிறது. டாக்டர் என்று தெரிந்தால் சுத்தம். ஈஸ்வர் யார் என்று சொல்லவில்லை என்றாலும் வர்ஷுக்கு கற்பூரபுத்தி உடனே கண்டுபிடிச்சிடுவா.

எந்த சூழ்நிலையில் ஈஸ்வர் பிரிந்து செல்லும் முடிவை எடுப்பான் என்று தெரியவில்லை. நிச்சயம் அவளது போதை பழக்கம் தெரிந்தால் ஒரு நொடி கூட அவளை பிரியமாட்டான். கண்ணுக்குள் பொத்தி வைத்துக்கொள்வான்
 

vijivenkat

Well-Known Member
Hi Viji good morning,
ஈஸ்வர் தொழிலில் ஆர்வமாக இருப்பதையே வர்ஷியால் தாங்கிகொள்ள இயலவில்லை இதில் ஐஸ்ஸூ விஷயம் தெரிந்தால் என்னவாகும்? அதுவும் ஐஸ்ஸூவின் அழகல்லவா அவள் கண்ணில் முதலில் தெரிகிறது. டாக்டர் என்று தெரிந்தால் சுத்தம். ஈஸ்வர் யார் என்று சொல்லவில்லை என்றாலும் வர்ஷுக்கு கற்பூரபுத்தி உடனே கண்டுபிடிச்சிடுவா.

எந்த சூழ்நிலையில் ஈஸ்வர் பிரிந்து செல்லும் முடிவை எடுப்பான் என்று தெரியவில்லை. நிச்சயம் அவளது போதை பழக்கம் தெரிந்தால் ஒரு நொடி கூட அவளை பிரியமாட்டான். கண்ணுக்குள் பொத்தி வைத்துக்கொள்வான்

Hi
எனக்கு என்னவோ அப்படி தோன்றவில்லை ....இவ்வளவு அழகான மருத்துவம் படித்த பெண்ணை விட தன்னை விரும்பி மணந்து கொண்டான் தெரியும் போது அவனோட காதலோட ஆழம் புரியும்னு தோன்றுகிறது ....

ஆனால் இதுக்கு மல்லி தான் முடிவு சொல்லணும் ....அவர்கள் எப்பவுமே எதிர்பாராமல் தனி வழில போவாங்க....எனக்கு பெரிய பல்பு கொடுத்தாலும் கொடுக்கலாம் .....
 

Ansadoss

Well-Known Member
Malli ka,
Wow double dhamaka.
Nice episode ka.
Inime precap pottavudan episode pottudunga ka.
Coz precap la unga hints style super ah irukkum.aduthu eppo episode poda poranga appadinu interesting ah irukkum.
Esh endra vanangamudi ivvalavu thooram thannai matri kondiruppathe periya saadhanai thaan. Varsh paavam nu solla mudiyalai. Thannai thaane ivvalavu varuthikkanuma? Thannai nesikka katru kondaal ival ivvalavu thooram drugs use panni irukka maattaal.
Chinna vayasil,college life il kidaikkatha anbu endraal athaiye ippavum ninaichukittu ippadi irunthaal eppadi Esh pondatti yaga irukka mudiyum?
Ivalum maari avanaiyun aatti padaithu irukka vendamo?
Varsh ippadi irunthaal Esh tubelight ku eppo love feelings varum?
Idhu ellathaiyum vida ranjani yai thaan ellarum kavanikkanum.
Enna thaan pathu udan soozhnilaiyaal kalyanam nadanthaalum ippo irukkura samayathil pathu mattum illai aval yaarudanum pesa maattaal polave?
Athuvum doctor Vera? Avaloda feelings yaaralum purinjukka mudiyalaiya? Andha manasu enna paadupadum endru?thanakkule manasu irugi poyi iruppaal. Ellarum panathai vachu mudivu pannittu aval manasai parkkalai.Malli ka ranjani character -i eppadi kondu sella poringa?
Pathu tubelight ranjani kooda veetil irunthaal podhum nu mudivu pannittana?
Ish matter open pannum podhu 1st atom bomb vedikka pokuthu.
Drugs matter 2nd bomb pola?
Malli ka nadunaduvula konjam romance-a kannula kaattunga pa please.
Waiting for next precap /episode.
வர்ஷு பாவமில்லை என்றால் இந்த கதையில் யாருமே பாவமில்லை. அவள் தன்னை தானே நேசித்த காரணத்தால் தான் அவள் கம்பீரமாக இருந்தாள். இல்லை என்றால் அவளின் நிமிர்வு சாத்தியமில்லை. அவளையும் அறியாமல் அவனை நேசிக்க தொடங்கியதால் தான் இந்த நிலை. ஈஸ்வரின் மனைவி என்ற அங்கீகாரத்தை கொடுத்தவன் அதை அழுத்தமாக பதிய வைக்க தவறிவிட்டான். ரஞ்சனியை பற்றி கவலை பட ஆள் இல்லையா!!? Good joke The Great Eswar ராவும் பகலுமா கண்விழிச்சி பொண்டாட்டிய கூட தொடாம (தொட்டா கவனம் சிதறிவிடுமாம்) சம்பாதித்து கடன் அடைக்கப்போவது தங்கச்சி கௌரவத்தை காப்பாற்ற தானே?
 

Ansadoss

Well-Known Member
Hi
எனக்கு என்னவோ அப்படி தோன்றவில்லை ....இவ்வளவு அழகான மருத்துவம் படித்த பெண்ணை விட தன்னை விரும்பி மணந்து கொண்டான் தெரியும் போது அவனோட காதலோட ஆழம் புரியும்னு தோன்றுகிறது ....

ஆனால் இதுக்கு மல்லி தான் முடிவு சொல்லணும் ....அவர்கள் எப்பவுமே எதிர்பாராமல் தனி வழில போவாங்க....எனக்கு பெரிய பல்பு கொடுத்தாலும் கொடுக்கலாம் .....
காதலில் பொறாமையும் தாழ்வுமனப்பான்மையும் ஒட்டி பிறந்த இரட்டையர்கள். தான் என்னதான் அழகாக இருந்தாலும் இது எங்க அத்தப் பொண்ணு என்று அறிமுகம் செய்யும் கணவனை முறைக்காத மனைவியுமுண்டோ? atleast வழியிதுனு கிண்டலாவது இருக்கும்.
நீங்க சொல்வது போல் முடிவு மல்லி கையில். இந்த வர்ஷும் ஈஸ்வர் விஷயத்துல எப்போ எப்படி நடந்துக்குவானு தெரியல.
 

ThangaMalar

Well-Known Member
இல்லபா பிரிந்து விடலாம்னு சொல்றது ஐஷு விஷயத்துல வராதுன்னு தான் நினைக்குறேன் ...வர்ஷி டேப்லெட் எடுக்க அவனே காரணம் னு குற்ற உணர்ச்சி தான் அப்படி சொல்லுவான்னு நினைக்குறேன் ....
Aptiya sollreenga Laya
But yeanaku yenna thonuthu na ava tablet edukrathu therinja avala vettu velaga maataan.... Athula erunthu avala meetu kondu varanum nu ava kuda thaan erupaan...
Vera reason ah erukum pa
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top