shanthinidoss
Well-Known Member
achoo paavam kaaviya.
வந்தேன்....பொன்னும்மா......... பிஸியா இருக்கீங்களா....சீக்கிரமா வாங்க
நீங்க சொன்னது தான் சரி.மித்ராthanks Uma. Maye be
Athaane, adhai sollalaiye intha Krishnakumar, Sameera Alima dear?Vera velai vangi tharen solli irunthale pothum, romba alambal pannama irunthu irupa....
Why late, Pons dear?வந்தேன்....
நீங்க சொல்வது ரொம்பவே சரிதான்,
மைதிலி மணிவண்ணன் டியர்
யாரிடம் ரோஷம் காட்டுவது=ன்னு
இல்லையா?
தன்னோட குழந்தைப் பருவத்திலிருந்து
(ஒரு 4 அல்லது 5 வயது இருக்குமா,
இவளோட அப்பா இறக்கும் பொழுது?)
கஷ்டப்பட்டு, வளர்த்து, ஆளாக்கி,
பட்டப்படிப்பு படிக்க வைத்த, பெற்ற
தாயிடமா, ரோஷம் காட்டுவது?
அதுவும், அவங்க குடும்பப் பொறுப்பு
வேணும்=னு நல்லது தானே சொல்றாங்க
ரத்னாம்மா சொல்லாமல், மூத்த பெண்ணாக
இவளே பொறுப்போடு இருந்து, காவ்யா,
தம்பிகளை பார்க்க வேண்டாமா?
ஸ்கூலில், ஆயாம்மாவுக்கு மட்டும்
கருணை காட்டத் தெரியுதே,
மைதிலி செல்லம்
அது சரிதான் பாத்தி
இவங்க சம்பளம் வாங்குகிற வரைக்கும் சாப்பிடாமலேயே இருப்பாங்களாமா.....அதுக்கும் பத்து நாளைக்கு மேல இருக்கே...... வெட்டி ரோஷத்துக்கு ஒன்னும் குறைச்சலே இல்ல....
Panama kaasu thaan illa..
Athaavathu irunthuttu pogattume
தூங்கிட்டேன் பானு....Why late, Pons dear?
Are you busy, now, Pons chellam?