Adhirith
Well-Known Member
ஹா ஹா MM ஒரு முடிவோடுதான் இருக்கீங்க போல
எப்பவும் ஒரே மாதிரியா இதோ டொண்ட்டொய்ங்.......
இப்ப என்ன பண்ணுவிங்க..... இப்ப என்ன பண்ணுவிங்கனு...... டிவிஸ்ட் வச்சு ஏமாத்தறீங்களா
ம்ம்..... ஷேம் ஷேம் பப்பி ஷேம் னு ஹீரோயினை சொல்லவைக்கலாம் பிளான்
ஏன் பப்பி ஸ்டைல்ல ஒரு ஹீரோயின் இருக்க கூடாதா.....
எப்பவும் அறிவுஜீவியா அழுத்தமாத்தான் இருக்கணுமா......
அம்மா திட்றங்கனு அழுதாலும்..... கோபத்தை மட்டும்விட்டல டிரேட் மார்க் போகலேயே........குழந்தை தனமாய் பேசினாலும் ஹோட்டலில் தன்மானம் தலை தூக்குதே .....
ரத்னம்மா தாயுள்ளம் புள்ள முன்னேற மந்திரிச்சும் விடுவாங்க வழிந்த வேர்வையை தன் முந்தானையால் விசிறி துடைத்துவிடுவாங்க
அக்காவை நேசிக்கும் தம்பிகள்
கிருஷ்ணா ஆபத்து பாந்தவா அடி தொண்டனாய் இருக்க முடிவு எடுத்துட்ட பிறகு வாக்கு சுத்தமென்ன ....வழிமொழியலென்ன
நீங்களும், அடுக்கு மொழியில் சொல்லிட்டீங்க......