அப்பவும் உனக்கு கிடைக்காது....ஸ்ஸ்ஸ்.. முடிய்ய்ய்யலயே...
அப்பவும் உனக்கு கிடைக்காது....ஸ்ஸ்ஸ்.. முடிய்ய்ய்யலயே...
ஐயோடா.. இப்படி வேற நினைப்பிருக்கா..பொறாமைப்படாத ....![]()
வெவ்வெவ்வெ.. எனக்கொன்னும் வேணாம்அப்பவும் உனக்கு கிடைக்காது....
Excellent, Mithravaruna dearhi malli,
காவியம் பாட வருபவள்
கிருஷ்ண கானத்தில்
லயிப்பாளா...?
இல்லை.....
ஓவியம் காண வருபவன்
காவிய கீதத்தில்
துயில்வானா...?
சந்தத்தில் பாடாத கவிதை - இது
சந்தம் வாடாத மகிமை!
நன்றி
வந்தாச்சு
I lke my darling only
வஞ்ச புகழ்சசி...![]()
காவ்யா புதனா???ன்
இல்ல காவ்ய காதலா....
Literature student..
Principles Vera...
Kalakura kaavya.
சரி விடுங்க... அதுக்கு ஈடாக எனக்கு ஐஸ் கிரீம் வேண்டும்அப்ப தான் நான் கூல் ஆவேன்
![]()
மல்லி கேட்டாலும்...என் டார்லிங் க்கு மட்டும் தான்..சொல்லுவேன்![]()
பிசாசா தேவதையா மாறப்போறவளோ
ஹா...ஹா..ஹா.....
cool
நகர்ததிடுவோம்...நண்பனுக்கு அர்தத ராத்திரியில் என்ன வேலை..
கல்யாணம் ரேணுகாக்கு தானே...
Me too......![]()
நீ 2 இல்ல...4![]()
ஹா...ஹா...ஹா.....அப்படின்னா.....
ஹேமா, சசி, குழலி...நீ நாலாவது...![]()
அப்போ நாலுபேரோட ஸ்டொமெக் ஃபர்ன் ஆகிருச்சு....... ஹேப்பி![]()
ஹா...ஹா...ஹா.....