ஹேமா, சசி, குழலி...நீ நாலாவது...அப்படின்னா.....
ஹேமா, சசி, குழலி...நீ நாலாவது...அப்படின்னா.....
பெயர் பொருத்தம் நல்லாயிருக்கு......அதிரடி ஆரம்பம்
காவ்யகிருஷ்ணன்...
அப்போ நாலுபேரோட ஸ்டொமெக் ஃபர்ன் ஆகிருச்சு....... ஹேப்பிஹேமா, சசி, குழலி...நீ நாலாவது...
நவீன், ப்ரவீன் ட்வின்ஸ்........தம்பிகள்கிருஷ்ணா காவ்யா இருவரும் சொந்தம்...
அது ok...
ஆனால் வீட்டை விலை பேசனும் துரத்தனும்னு பேசுறாங்களே....
இந்த கிருஷ் காதல் மன்னன் போல..
பார்க்காம தூக்கம் வரலையா....???
காவ்யாவுக்கு அப்பா இல்லையா....
வசதியும் இல்லை போல...
கரண்ட் பில் யார் கட்டுவாங்கன்னு கேட்கிறாங்களே...
தொடக்கமே ரொம்ப யோசிக்க வைத்த பதிவு...
நன்றி.
இரண்டுமே நல்லாதான் இருக்கு....காவ்யா புதனா???ன்
இல்ல காவ்ய காதலா....
Literature student..
Principles Vera...
Kalakura kaavya.
வஞ்ச புகழ்சசி...