எனவே, பூவைத்தொடுக்கஆள்கிடைத்தவுடன்தடைப்பட்டதூக்கத்தைதொடரஅவளதுஅறைக்குச்சென்றுவிட்டாள்சவீதா. ‘இந்தநேரத்தில்ஆதவனால்எங்கேபோகமுடியும்? வாசலில்தான்அமர்ந்திருப்பான்’ என்றுஎண்ணியதால்ஆதவனைத்தேடிச்செல்லாமல்மனைவியைத்தொடர்ந்துசென்றுவிட்டான்உதயன்.
அவர்சொன்னதில்முதல்பாதியைப்பிடித்துக்கொண்டவள்ளி,“கல்யாணம்முடிஞ்சுமூணுமாசம்ஆகிடுச்சு..ஃபோன்லேயேதொழில்செய்யறவன், பக்கத்திலேஇருக்கறவன்ஆயாகிட்டேஆசிர்வாதம்வாங்கநேரமில்லைன்னுசொல்றான். இங்கே .சென்னைலேஏழுநாளும்ஆபிஸுக்குபோய்வேலைபார்க்கறவனுக்குதொட்டியம்போகஎங்கேநேரம்கிடைக்கும்.” என்றுஎப்போதும்போல்ஆதவனைவெட்டிஆளாகஉதயனைபெரியஆபிஸர்போல்சித்தரித்தார்வள்ளி.