Advertisement

சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 43
அன்று சுதாவும் கண்ணனும் சென்னை திரும்ப வேண்டும்.
மூனாரிலிருந்து கொச்சினுக்கு கார் பயணம். பின் அங்கிருந்து விமானம் மூலம் சென்னை வந்து, வரும் வழியில் உண்டு முடித்து, கார் ஓட்டுனருக்கு பணத்தை கொடுத்து, “நீங்க கிளம்புங்க மணி, காலைல வர வேண்டாம். நான் அம்மாவ பிக்கப் பண்ணிக்கறேன்.” அவரை அனுப்பி வீட்டிற்கு வந்து சேர இரவு எட்டாகியிருந்தது.
அவன் வருவதாய் ராமுவிடம் சொல்ல வில்லை. அடுத்த நாள் காலை சுசிலாவும் அவனும் ஒன்றாய் வருவதாய் இருந்த தகவல் அப்படியே இருந்தது.
கேட்டின் முன் வண்டி நிற்கக் காவலாளியிடம் தான் வந்துவிட்டதாக ராமுவிடம் கூறி, பெட்டியை ஹாளில் வைத்து விட்டு காரை கராஜில் பார்க் செய்யக் கூறிவிட்டே சென்றான்.
வீட்டை நெருங்க நெருங்க ஒரு இன்ப கிளர்ச்சி இருவருக்குள்ளும். ஹோட்டல் அறையில் தோன்றாத எண்ணங்களெல்லாம் தோன்ற ஆரம்பித்தது. காரணமே இல்லாமல் சுதா முகம் செம்மையைத் தழுவ அவனுக்கோ மூச்சு முட்டும் அவஸ்த்தை.
விமான பயணம் முழுவதும் அவன் கையில் தனதைக் கோர்த்தபடி தூங்கினாள். காரில் வரும் போதும் அவன் தோள் சாய்ந்தே வர அவனுக்குள் சொல்லமுடியா உஷ்ணம். வீடு வராதா என மணிக் கணக்காய் காத்திருக்க.. இதோ அவர்கள் குடில்.. ஒன்றாய் வாழ்கையை ஆரம்பிக்கப் போகும் இடம். இருவருக்குமே வீடு புதிதல்ல.. ஆனால் எல்லாம் புதிதாய் அழகாய் தோன்றியது.
வீட்டு வாசலில் காரை நிறுத்தியவன், “நீ இரு” என்று வீட்டின் கதவைத் திறந்துவிட்டு, “வா” என்று காரின் வெளியே வந்தவளை கையில் பூ மாலை போல் ஏந்திக் கொண்டான்.
இதோ புது மணத் தம்பதியாய் காத்திருந்த நேரம் கண் எதிரில். ஒரு வகை எதிர்பார்ப்பு கூடிக் கொண்டே போனது. அம்மா வந்த பின்.. அவர் சரி சொன்ன பின் ஆரம்பிக்கலாம் என்ற நினைப்பெல்லாம் காற்றில் கற்பூரமாய்..
உளி பாறையை அடைந்த இன்பம்.. சுதாவை ஏந்தியவன் உணர்வுகள் அவன் கட்டுப்பாட்டுக்குள் இல்லை. ஏற ஏற படி போய்க் கொண்டே இருக்க.. அவன் அவஸ்த்தை கூடிக்கொண்டே தான் போனது. அவனையும் மீறி, எல்லா கட்டுப்பாட்டையும் தகர்க்க வேட்கை..
சுதாவின் முகத்தில் அப்படி ஒரு பூரிப்பு. அவன் கழுத்தில் மாலையாய் கை கோர்த்துக் கொண்டாள். காலால் கதவைச் சாத்தியவன் அவளை இறக்கியது அவர்கள் படுக்கையில் தான். 
பேச்செல்லாம் இல்லை. உதட்டுக்கு வேறு வேலை இருக்க, பேச்சில்லை. இரு மனமும் ஒரே நேர் கோட்டில் பயணம் செய்ய.. எங்கும் தங்கு தடையில்லாமல் திறந்துவிட்ட மடையின் நிலை.  உதடும் கையும் நிலையில்லாமல் மேய.. உச்சி முதல் பாதம் வரை மெய்சிலிர்த்து மின்சாரம் பாய..
குளுமையான மஞ்சமும் மோகத் தீயால் சுட்டெரிய.. மானும் புலியும் ஒன்றை ஒன்று மாற்றி மாற்றி வேட்டையாட.. வேட்கை எனும் காட்டாறு கட்டுப்பாடில்லாமல் கரை புரண்டது.
இருந்தும் குடிக்கக் குடிக்க நா வறண்டு..
மான் புலியைத் தின்றதா.. புலி மானை கொள்ளையிட்டாதா.. பசி அடங்கவில்லை. சுவைக்கச் சுவைக்க ஏக்கம் அதிகரித்தது..
சத்தமான முனகல்களும் தெவிட்டா இன்னிசையானது.
சுமை கூட சுகமானது… நான், நீ மாறி நாமாகிய அந்த கணம் மட்டுமே இன்பமாய் மாறியது.
கடலில் மூழ்கி முத்தெடுக்க வியர்த்தது…. வியர்வையும் இனித்தது.
சுற்றமெல்லாம் பொய்யாக அவர்கள் மட்டுமே மெய்யான.. மெய்மறந்த ஏகாந்த வேளை..
மணி நேரம் நொடியாய் கரைய.. போதும் முடித்துவிடு என்ற வார்த்தையால் வரிக்க முடியா இன்ப அவஸ்தை. இருந்தும்.. இன்னும் நீடித்துக்கொண்டே இருக்காத என்ற ஏக்கம்… வேண்டும்! இல்லை வேண்டாம்! என்ற போராட்டம்.. எல்லாவற்றிற்கு நடுவில் ஒரு நிறைவு.. அழகான அவர்களுக்கு மட்டுமே அர்த்தமான இனிமையான தாம்பத்தியம் அரங்கேறியது.
விடுமுறைக்குச் சென்ற வெட்கம் வந்து ஒட்டிக் கொள்ளக் கணவன் நெஞ்சு சூட்டில் முகம் புதைத்தவளை தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டான். இரண்டு சொட்டு கண்ணீர் முத்துகள் அவன் நெஞ்சை நனைக்க, உச்சி முகர்ந்தான்.
ஆழமான முத்தம். தலை வழி அவள் பாதம் வரை ஒவ்வொரு அணுவையும் சென்றடைந்தது. என் வாழ்வின் நிறைவாய் வந்தாயே என்ற காதல் முத்தம்.
அது மௌனமான நேரம். பேச்சுக்கள் இல்லை. இனி பேசி தான் தெரியவேண்டும் என்றில்லை. அப்படி ஒரு நிறைவு இருவருக்குள்ளும். அவன் அணைப்பு இன்னும் இன்னும் அவளை இறுக்க அவளும் அவனுள் புதைந்து போனாள்.
மூச்சு சீராகவும் சுதா கேட்டாள் அவள் சந்தேகத்தை. “அன்னைக்கு சொன்னீங்க எல்லார் உடம்பும் எலும்பும் சதையும் தான்னு.. உன்னுதில ஒன்னும் வித்தியாசம் இல்ல.. எனக்கு ஒன்னும் ஸ்பெஷலா தெரியலனு!”
“ம்ம்.. சொன்னேன்.. இருந்தும்.. அப்படி என்னடா இவட்ட ஸ்பெஷல்.. என்னை இப்படி ஆட்டி படைக்கராளேனு கண்டுபிடிக்க ஆசை..”
அவனைப் பார்த்தவள், “கண்டுபிடிச்சாச்சா?” என்று புன்னகைக்க
“இல்ல.. ஆனா அதுவரைக்கும் உன்ன விடுரதா இல்ல..” அவன் கள்ளத்தனமாய் சிரிக்க.. அவள் சிவக்க
“எல்லார் உடம்பும் வெறும் எலும்பும் சதையும் தான்.. ஆனா உன்னுத மட்டும் பாக்க பாக்க தெகட்டல.. அப்படியே கடிச்சு தின்னுடலாம் போல உன் கிட்ட மட்டும் தான் தோணுது என்ன செய்ய..” அவள் கழுத்தைப் பல் படாமல் கடித்துக் கண்டுபிடிக்க நினைத்தவன் அதன் கிரக்கத்தில் மயங்க.. இருவரும் அதன் பின் வெகு நேரம் பேசவில்லை.. அவள் மலராக அவன் வண்டாகி.. தேனில் திளைக்க.. வெறும் சத்தம் மட்டுமே.. கீதமாய் அறையை நிறப்பியது.
வழியெல்லாம் தூங்கியிருக்க, மனமெல்லாம் புது வித அனுபவத்திலிருக்க, தூக்கம் வருவேனா என்றது.
முன் தின மரத்தடி சம்பாஷனை சுதாவின் நினைவில் வர வெட்கமாய் போனது. ‘எல்லாத்தையும் அரையும் கொரையுமா தெரிஞ்சு கிட்டு அவர்ட்ட நேராவே கேட்டு தொலைச்சிருக்கேன்.. நானும் என் வாயும்!’
“நான் ஒன்னும் பேட் கேள் இல்ல” சுதா கூறவும், ‘சம்பந்தமே இல்லாம் என்னடா இது’ என்று அவள் வயிற்றில் படுத்திருந்தவன் முகம் திருப்பி அவளைப் பார்த்து, “அப்பிடி உன்ன யார் சொன்னா?” என
“நீங்க நினைச்சிருப்பீங்க தானே நேத்து?”
பெரிதாய் சிரித்தவன், உள்ளங்கையில் அழுத்தி முத்தம் தந்து, “என் மேல ஆச பட்டு தேடர, இந்த பேட் கேள் தான் எனக்குப் பிடிக்கும்!” அவள் மூக்கு பிடித்து ஆட்ட
“ஏன் உங்களுக்கு என்னைப் பிடிக்கும்?”
“தெரியாது..”
“உங்களுக்கு என்னை ரொம்பபபபப பிடிக்குமா?”
பதில் சொல்ல விழையவில்லை. பதில் தெரிந்தே கேட்கப்படும் கேள்வி!  ஆர்வமாய் கண்ணன் முகம் பார்த்துக் கொண்டிருந்தவளை இழுத்து தன் மார்போடு அணைத்து, நெஞ்சில் சாய்ந்திருந்தவள் தலை வருடிக் கொண்டேயிருக்க..
செல்லமாய் சிணுங்கினாள், “கேட்டேனே.. உங்களுக்கு என்ன எவ்வளவு பிடிக்கும்னு..”
‘இந்த உலகத்திலேயே உன்ன தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்’ இதை தான் எதிர்பார்த்தாள்.
கூந்தலை வருடிக்கொண்டே சொன்னான் ஆழமான குரலில். “முன் காலத்தல் ‘அன்றில்’னு ஒரு பறவை இருந்துதாம். ஆண் அன்றிலும் பெண் அன்றிலும் பிரிஞ்சு வாழவே வாழாதாம். தூங்கும் போது கூட பிரிஞ்சு இருக்காதாம்! அப்படியே.. ஒண்ணு மாட்டும் இறந்து போனா, அதோட துணை பறவையும் தன்னோட  உயிரை விட்டுவிடுமாம்!”
அவளை நிமிர்த்தி கண் பார்த்து, “நான் கூட அப்படி தான் சுதா.. உன்னைப் பிரிய நேர்ந்தா அதுக்கு முன்னாடி என் உயர் பிரிஞ்சுடும்! உன்னோட  மூச்சில தான் என் உயிரே இருக்குத் தெரியுமா?”
இருவர் கண்களும் பனிக்கச் சுதாவின் உள்ளம் இடம் பெயர்ந்தது. அவன் காதல் மிக ஆழமானது. சுதா, கண்ணனின் மூச்சுக் காற்றாய் போனாள். அவள் தான் பார்கிறாளே.. ஏன் என்றே தெரியமால் அவள் மேல் பித்தனாய் அவன் மாறிக்கொண்டிருப்பதை.
கூறியவன் வாயில் இரண்டு அடியும் வாங்கிக் கொண்டான். “நல்ல நேரத்தில என்ன பேச்சிது? நான் சாகக் கிடந்தாலும் எழுந்து வருவேன்.. உங்கக் கூட வாழ! வாழணும்! ரொம்ப வருஷம் வாழணும்.. நம்ம பேரன் பேத்திய கொஞ்சனும். நம்ம தல முடி எல்லாம் நரச்சு போர வரைக்கும் இதே அன்போட இருக்கணும்..” அவனை இறுக அணைத்துக் கொண்டாள்.
“அப்பிடி எல்லாம் நாம பிரிஞ்சிட மாட்டோம்.. நீங்க என் உயிர், உடல், உணர்வு.. எல்லாமே” நெஞ்சில் ஆழ்ந்த முத்தம் பதிக்க. அவனும் அவள் தலையில் கன்னம் பதித்து உணர்வுகளில் மூழ்கினான்.
பால்கனி சென்று கடல் காற்றுக்காய் நிற்க.. அங்கிருந்த பூக்களின் மணம் மனதை மயக்க.. அவள் கோலிக்குண்டு விழி அவனை வா என்று அழைக்க.. ஆண்மை விழித்துக்கொள்ள.. அவன் ஆண்மையில் அவள்  பெண்மை பூவாய் மலர.. மீண்டுமாக அங்கு ஒரு சங்கமம் ஆரம்பமானது. 
திறந்த வெளியில் நட்சத்திரமும் நிலவும் கண்ணை மூட முடியாமல் வேடிக்கைப் பார்க்க.. மழை, சாரலாய் அட்சதை தூவி வாழ்த்த.. சிரிப்பு சத்தத்தின் நடுவில் ஓர் சங்கமம். அவளிடம் வெட்கமும் வெட்கம் தாண்டிய நிலையும்.. நேரம் நிமிஷமாய் கரைந்தது இருவருக்கும்.
அலை மட்டும் தான் மீண்டும் மீண்டும் கரையோடு சரசம் செய்யுமா என்ன? அலையும் ஓயவில்லை அவர்களும் ஓயவில்லை.
பால்கனி மல்லி கொடியின் கீழ் அவள் மடியின் தலை வைத்துப் படுத்திருந்தவன் தலையை கோதிக்கொண்டே அவனையே பார்த்திருந்தாள்.
செண்பக மலரை முகர்ந்து கொண்டிருந்தவன், “என்ன லட்டு சைட் அடிக்குர?” எனவும்
“அம்சமா இருக்க பனைமரம்.. அப்பிடியே கடிச்சுத் தின்னலாம் போல”
“ஹ ஹ ஹா.. சரி அப்போ கண் குளிர பார்த்து என்ஜாய் பண்ணு.. வேணும்னா கடிச்சுக்கோ.. எதுக்கும் பல் தடம் தெரியாம கடி.. என்னை மாதரி நீயும் பல்ல பதிச்சிடாத!” என்றவன் கை செண்பக மலரைத் தான் வருடிக் கொண்டிருந்தது. அம்மாவிடம் அறிவிக்கும் முன் பாட்டியிடம் அறிவித்தாயிற்று.
“என்னங்க..?” (விடியும் வரை பேச்சு கொஞ்சலாய் தான் வரும்)
“ம்ம்?”
“நாம தள்ளி போடாம பேபி பெத்துக்கலாமா?”
“ம்ம்.. பெத்து குடு உன்ன மாதிரியே பெரிய அழகான கண்ணோட இப்பிடி வழவழப்பான முடியோட.. குட்டி பாப்பாவ.. எனக்கே எனக்காக”
“அப்போ அவ்வளவு தான் என் கிட்ட பிடிச்சதா?”
“ம்ம்ஹும்.. உன் குணம்.. உன் மனசு.. அப்புறம் உன் ..” இன்னும் அவனுக்கு அவளிடம் பிடித்ததெல்லாம் சொல்ல,  “இவ்வளவு ராவா பேசணுமா?” மீண்டும் அடி வைக்க வந்த கையை பிடித்து நிருத்தி, “சும்மா சும்மா வொய்லென்ஸ் வேண்டாம்.. கைல அடிக்கதா.. இங்க வா என் வாய மூட வேற வழி சொல்லி தரேன்”. அவள் மூச்சு முட்டும் வரை பாடம் எடுத்தவன் எல்லா உணர்வுகளையும் அவளுள் அள்ளி தெளித்திருந்தான்.
ஒரு நண்பனாய் தோள் கொடுத்தவன், தமயனாய் கண்ணீர் துடைத்தவன், தகப்பனாய் அன்பை அள்ளி தந்தவன், காதலனாய் உள்ளம் கவர்ந்தவன், கணவனாய் பாதுகாப்பைத் தந்தவன், இன்று அவளைப் பெண்ணாய், அவன் எல்லாமாய் உணரச் செய்தான்.
சம்பாஷனையும், கூடலுமாய் அவர்கள் வாழ்வில் எத்தனை இரவு வந்தாலும் இந்த இரவை இருவருக்கும் மறவா இரவாக்கினான். ஒவ்வொரு நொடியும் பொக்கிஷமாய் இருவரும் அவர்கள் இதயப் பெட்டகத்தில் பத்திரப்படுத்தி கொண்டனர். உடல் மட்டும் கலக்கவில்லை. அதனோடு உயிரும் உணர்வும் கலந்து கொண்டிருந்தது. ‘Forever.. for eternal’ என்பார்காளே.. அதுபோல்!
விடி வெள்ளி வானில் கண்சிமிட்ட, “அம்மாவ கூப்பிட நான் சாரி தான் கட்ட போறேன்.. இப்போவே குளிச்சுட்டு வந்தா தான் சரியா இருக்கும்.. பெட்டி எடுத்துட்டு வரீங்களா?”
பெட்டியோடு அவன் வர,
அதிலிருந்து ஒரு ஜூட் சில்க் புடவை வெளியே வைத்துவிட்டு மற்றவையோடு குளியலறையில் நுழைந்தவளிடம் தானும் வருவேன் என்று ஒரேயடியாய் பிடிவாதம் பிடித்தவனை ஒருவாறு சமாளித்துக் குளித்து முடித்து வந்தாள்.
அவள் வருமுன்னே அவள் புடவையை மெத்தையின் கீழ் மறைத்து வைத்துவிட்டு பால்கனியில் போய் நல்ல பிள்ளையாய் நின்று கொண்டான். வெளியே மழையடிக்க அதன் சாரலை அனுபவித்து கொண்டிருந்தான். உடல் களைப்பு சுத்தமாய் தெரியவில்லை. மனம் முழுமையாய் விழித்திருக்க உடல் அசதி உணரவில்லை.
பிளவுஸ் மேல் ஓர் டவலுடன், தலை துவட்டிக் கொண்டே புடவையை தேட, அதைக் கண்டு பிடிக்க முடியவில்லை.
“என்னங்க.. இங்க இருந்த புடவைய பார்தீங்களா?” திருடனிடமே கேட்க, அவளை அவன் பார்வையால் விழுங்க, “வேண்டாங்க.. இப்போ தான் குளிச்சேன். புடவையை குடுங்க” அவள் சிணுங்க..
“எதுக்கு டார்லிங் அது.. என்னை உடுத்திக்கோ..” என மீண்டும் அவளைத் தூக்க.. மீண்டும் மோகத்தீ பற்றிக்கொள்ள..
‘டேய்.. என்ன டா நடக்குது இங்க?’ என்று கேட்க முடியாமல், ‘இதுக்கு மேல என்னால முடியாது டா சாமி!’ என்று நிலவும் மேகம் பின் ஒளிந்து கொண்டது.  
உருமும் வெங்க
ஒரு மான் முட்டி தோத்தேனடி
உசுர கூட தர யோசிக்க மாட்டேனடி
பாக்காத பசி ஏத்தாத
இந்த காட்டான பூட்டாதடி
சாஞ்சாலே கொட சாஞ்சேனே..
சிறுக்கி வாசம் காத்தோட
நறுக்கி போடும் என் உசுர
மயங்கி போனேன் பின்னாடியே..

Advertisement