இப்படி என்று பூமிகாமூலம்தனாவிடம்சொல்லாமல்என்றால்அவளையும்அருகில்விடவில்லை. வேறுவழியில்எப்படியாவதுதனாவுடம்சொல்லிவிடலாம், அவனும்வந்துவிடுவான்தான், ஆனால்அங்கேயும்சாருஇருக்காளே, அவளுக்கும்இப்போவரன்பார்த்துட்டுஇருக்கிறதாசொன்னாங்களே, என்னாலஅங்கேயும்வம்பா.. சோர்ந்துபோனாள்.
சில நிமிடங்களில் வர இருக்கும் மாப்பிள்ளை வீட்டினர் முன் பெண் பார்க்க நிற்க மாட்டேன்.. என்று விட்டாள். சுஜாதா கோவப்பட்டு, கெஞ்சி, மிரட்டி ம்ஹூம் எதற்கும் அசையவே இல்லை, கிளம்பவும் இல்லை.
அன்பழகனுக்கும் மகளின் உறுதியில், திருமண எண்ணத்தை கை விட வேண்டிய நிலை தான். கல்யாணம் இல்லை என்றுவிட்டால் தனா இருக்கும் ஊரிலே மகளை வைத்து என்ன செய்வது என்று யோசித்தவருக்கு சித்ராவுடன் அனுப்புவது தான் சரியாகவும் இருந்தது. ஒத்து கொண்டார்.