புடவையில்கம்பீரமாகநேரேபார்த்துசென்றுகொண்டிருந்தாள். இவன்பக்கம்திரும்ப கூட இல்லை. “ரொம்பதான்.. ஏன்பார்த்தாஎன்னவாம்..? டீச்சருக்குபாடம்எடுக்கணும்போல..” தனாஉதடுசுழித்துகொண்டான்.
“வேணும்.. நேத்துஈவினிங் என்னை பார்க்க வரலஇல்லைஅப்பறம்என்ன..?” இவள்பிகுசெய்துகொண்டேஸ்கூல்சென்றாள். முன்சித்ராவேலைபார்த்ததனியார்பள்ளியில் தான்இவளும் சேர்ந்திருந்தாள். மாஸ்டர்முடித்து, B. EDம்முடித்திருந்தாள்.
அனுவும்மாஸ்டர்முடித்தவள், B. ED படிக்கஊருக்கேவந்துவிட்டாள். அன்பழகன், சுஜாதா எப்போதும்போலஎதிர்த்தனர். “எத்தனைவருஷத்துக்குஅக்காவீட்லஇருக்கமுடியும்..?” அனுஇந்தமுறைவிடாமல்கேட்டுஇங்குள்ளகல்லூரியிலேபடித்தாள். அடுத்துவேலையும்இங்குதான்செய்வேன்என்றுஇந்தவருடம்முதல்சென்றுகொண்டிருக்கிறாள்.
ஆனால் இன்னும் அன்பழகன்பக்கம்இருந்துசம்மதம்கிட்டவில்லை. இடையிடையேமனம்தளர்ந்துபோனாலும்நம்பிக்கையில்தான்நாட்கள்சென்றுகொண்டிருக்கிறதுஇருவருக்கும்.
இங்கு குகன்இப்போதுவரையிலும்முறுக்கிகொண்டுதான்இருக்கிறான். தனாவுடையஇடத்திலும்உட்காரமாட்டான். சாருவந்தால்அமர்வாள். இப்போதுஅவளுக்கும்குழந்தைஇருப்பதால்முன்போலகடைக்குவரமுடிவதில்லை.
“முதலாளியாஇருந்துகிட்டுபிசுக்கோத்துசம்பளம்கேட்டுவாங்கிறதைபாரு..”என்றுஅதற்கும்குருமூர்த்திபேசதான்செய்தார். அவனுக்குதினப்படிசெலவிற்குபணம்வேண்டுமே. ஜம்பமாகஅம்மாவைகூட்டிகொண்டுவந்தபின், அன்றாட செலவுக்குதிரும்பஇவரிடமேபோய்நிற்கவேண்டுமா..?