அதற்கு முன் இந்தநொடிஅவளுக்குஅங்கஎன்னநிலைஎன்றுதெரியவில்லை. குருமூர்த்திஅடங்கினால்தான்அவன்அவளைபார்க்கமுடியும், விசாரிக்கமுடியும், அன்பழகன்குருமூர்த்திஅளவுஇல்லைஎன்றாலும், அவ்வளவுசாதாரணமாகவும்விடமாட்டார்கள்.
போன முறையேஅவ்வளவுஅடிவாங்கியவள்ஆயிற்றே. இப்போதும்..?? முன்போலஇப்போதும்சித்ராபார்த்துகொள்வார், பார்த்துகொள்ளவேண்டுமே.. அவளுக்காகதவித்துநிற்க, இங்குகுருமூர்த்திஇன்னும்ஆடிகொண்டுஇருந்தார்.
“அத்தை.. போதும், இவ்வளவுநேரம்நான்அமைதியாஇருந்ததுஉங்கவயசுக்குமரியாதைகொடுத்துதான், உங்களுக்கும்உங்கதம்பிக்கும்பயந்துஇல்லை, இந்தமரியாதையும்நீங்கசொன்னதுபோலஎங்கஅம்மாவீட்டுரத்தம்என்உடம்புலஓடுறதாலதான்..”