Vizhi - final

Advertisement

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
மனைவி ஒரு மந்திரி-ன்னு, சும்மாவா
சொன்னாங்க?
தன்னோட குடும்பத்தை, நல்லதொரு பல்கலைக்கழகமாக
மாற்றி விட்டாளே நம்ம விழியாச்சி @ மலர்விழி டியர்
Thanks a lot Banu maa
 

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
மிகவும் அருமையான நாவல், இந்த ‘’விழியே கதை
எழுது’’, சரயு டியர்
சூப்பர்ப்பா இருந்தது பா
Thanks a lot Banu ma
 

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
சொந்தமாக விவசாய நிலம் வைத்திருப்பவர்கள்,
வஜ்ரவேல் மாதிரி, படித்து விட்டு அடுத்தவரிடம் போய்,
வேலை கொடு-ன்னு, கையேந்தாமல் தன்னுடைய
நிலத்திலேயே, விவசாயம் செய்தால் வீடும், நாடும்
வளம் பெறும்,
உணவுப்பஞ்சம் வராமல், நம் பாரத நாடு செழிப்பாகி
விடும்-ங்கிற உன்னதமான, நாட்டுக்குத் தேவையான,
நல்லதொருக் கருத்தை, மிக அழகாகச் சொன்ன,
சரயு செல்லம், நீடுழி வாழ்க
மஹாகவியின் கனவும் நிறைவேறி, மக்களின்
சோற்றுப் பிரச்சனையும் தீர்ந்து விடும்,
சரயு டியர்

Hi Banu ma

Wowwww thank u

Banu ma nan vivasaya kudmbathai sarnthaval... Engal valvaathaaram athu than


En kudumbam vivasaya kudumbam.. Nan Oru vivasiyin magal..

Athan perumayum valiyum irandume thinam kanbaval

So athanala than ipdielutha mudinjathu
 

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
நீங்களும், உங்கள் குடும்பமும், அனைத்து
நலன்களுடனும், வளமுடனும் எல்லா
செல்வங்களுடனும், எப்பொழுதும் சந்தோஷத்துடனும்,
எப்பொழுதும் அமைதியுடனும், நிம்மதியுடனும்
நீடுழி வாழ்க, சரயு டியர்
உங்களுடைய வருங்காலம் சுபிட்சமாக அமைய,
எண்ணிய எண்ணங்கள் அனைத்தும் ஈடேற,
வாழ்வில் எல்லா செல்வங்களையும், நலன்களையும்
பெறுவதற்கு என்னோட இஷ்ட தெய்வம்,
விநாயகப்பெருமான் எப்பொழுதும் அருள் செய்வார்,
சரயு டியர்


Wowwwwwwwww banummmmmmmmmmmmaaaaaaaaa

Thank u sooooooo much
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top