என்ன இப்படி ஒரு ஸ்ட்ரிக்ட் அப்பாவா இருக்கார் இந்த முனீஸ்.... பார்கவி அம்மா கொஞ்சம் கூட நீங்க முன்னேறவே இல்லையா ... ஒன்னு ஒண்ணுக்கு அவர் முகம் பாத்துட்டு /இருக்கீங்க.....
சிஸ் முனிஸ் க்கு வசி தான் மன உலச்சலை ஏற்படுத்தும் ஆளா...
ஹிட்லர் வீட்டில மூணு perium மிரட்டி எடுகிறாரே...
சந்தியா இப்படி பயண்து இருக்களே... பாவம்..
Nice andd இன்டெர்ஸ்டிங் ud sis