Tks Mam.....
ருத்ரன் சூப்பர்......
அதுவும் மாப்பிள்ளையானதும் மாமனாரோடு பேசும் பேச்சு......
மாமா கூட தான் மாமனாரானதும் ரொம்ப பேசுறார்......
அதுவும் மருமகனுக்கு போட்டியா......
மதுவின் ஊதா கலரு ரிப்பன்......
பிள்ளை இல்லாத வீட்டில்.....
ருத்ரன் மஞ்சு சூப்பர்.....
கடைசி வரை honeymoon அனுப்பவே இல்லை......
Waiting for your next novel Mam......