Vijayalakshmi Jagan's Thookkanaangkoodu 28

Advertisement

Vallishneka

Well-Known Member
ஏன்மா ருத்ரனை இப்படி பாடாபடுத்தறீங்க இனி பதிவுகளை சரியான நேரத்தில் கொடுப்பீர்கள் என காத்திருப்போம்
ருத்ரன் தவிச்சானோ இல்லையோ நீங்க udக்கு தவிச்சு போயிட்டீங்க நாங்களும் இதுதான் விஜி சகோதரியோட வெற்றி
 

Suvitha

Well-Known Member
மக்கு மனைவியா!!!
யாரு மஞ்சுவா???
ஆஹா!!அவ ரொம்ப தெளிவா தான் இருக்காடா மக்கு ருத்ரா..
கல்யாணம் பண்ணும் போது தெரியாத வயது வித்தியாசம் இவனுக்கு எப்போ,எங்க போய் ஞாபகம் வந்துருக்கு பாருங்க..
ஐயோ!!கடவுளே இவனை எல்லாம் என்ன பண்றது என்று எனக்கு தெரியலை..
 

Vallishneka

Well-Known Member
மக்கு மனைவியா!!!
யாரு மஞ்சுவா???
ஆஹா!!அவ ரொம்ப தெளிவா தான் இருக்காடா மக்கு ருத்ரா..
கல்யாணம் பண்ணும் போது தெரியாத வயது வித்தியாசம் இவனுக்கு எப்போ,எங்க போய் ஞாபகம் வந்துருக்கு பாருங்க..
ஐயோ!!கடவுளே இவனை எல்லாம் என்ன பண்றது என்று எனக்கு தெரியலை..
நான் நினைத்ததை நீங்க சொல்லீட்டீங்க
 

Chittijayaram

Well-Known Member
Ruthra pona kaiyoda thirumbitiye pa, Ava chinna ponnu nu teriada unaku, Ava teliva dan eruka nee da odungara, try pannu pa appo dan avalai pathi terium, unake ippo dan mood change agieruku, nee un mind change panna par super pa, pesama foreign ku kutitu po pa, super epi mam thanks.
 

Vallishneka

Well-Known Member
மஞ்சு இடுப்புல கை கட்டி நின்னதுக்கு பதிலா இப்படி வெட்கபட்டிருந்தீன்னா ருத்ரனுக்கு புரிந்திருக்குமோ என்னவோ

ஒரு பக்கம் பாக்குறா
ஒரு கண்ணை சாய்கிறா
அவ உதட்டை கடிச்சிக்கிட்டு மெதுவா
சிரிக்குறா சிரிக்குறா சிரிக்குறா !!

ஆடையை திருத்துறா அள்ளி அள்ளி சொருகுறா
அரை கொரை வார்த்தை சொல்லி பாதியை முழுங்குறா
பின்னலை முன்னே விட்டு பின்னி பின்னி காட்டுறா
பின்னாலே தூக்கி விட்டு கையாலே இழுக்குறா
பூப் போல காலெடுத்து பூமிய அளக்குறா
பொட்டுணு துள்ளி துள்ளி சிட்டாக பறக்குறா
நெலையிலே கைய வெச்சு ,நிக்குறா நிமிருறா
நிறுத்தி மூச்சு விட்டு நெஞ்சை தாலட்டறா

ஒரு பக்கம் பாக்குறா
ஒரு கண்ணை சாய்கிறா
அவ உதட்டை கடிச்சிக்கிட்டு மெதுவா
சிரிக்குறா சிரிக்குறா சிரிக்குறா !!


காலாலே நிலத்துலே- கோலம் போட்டு காட்டுறா
கம்பி போட்டஜன்னலிலே கன்னத்தை தேய்க்கறா
கண்களை மூடி மூடி ஜாடை கொஞ்சம் காட்டுறா
கரந்த பாலை நான் கொடுத்தா கைய தொட்டு வாங்குறா -
என் கைய தொட்டு வாங்குறா
கை விரல் பட்டதிலே பால் சொம்பு குலுங்குது
கையை இழுத்து கிட்டு பாலோடு ஒதுங்குது
உன்னை போலே எண்ணி எண்ணி என்கிட்ட மயங்குது
உன் முகம் பார்த்தும் தான் உண்மை எல்லாம் விளங்குது


ஒரு பக்கம் பாக்குறா
ஒரு கண்ணை சாய்கிறா
அவ உதட்டை கடிச்சிக்கிட்டு மெதுவா
சிரிக்குறா சிரிக்குறா சிரிக்குறா !!
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top