வாவ் விஜி மா.... சூப்பர் எபி....மஞ்சு நீ வக்கீலுக்கு படிச்சி இருக்கலாம்.....எப்படி பாயிண்ட் பாயிண்ட் யா கேக்குறீயே..... ருத்ராவே ஆடி போய்டுவான் போல உன் பேச்சில்.....
Rudran- Manju conversation very nice, from Rudran's perspective, I think he is in love with her...but Manju is talking to him like a friend..at the end when Manju cries, it makes us so sad..poor child..