Aswath's family reunion, hearting to read, especially the grand parents love is awesome !
Aswath and Kutima becoming a pair , lovely and Madhu with his girl, nice ending , satisfying end , thank you Mam
நல்ல கதை ....அருமையா இருந்தது.....இன்னும் கொடுத்து இருக்கலாம் .....
நன்றி விஜி
அப்புறம் உங்க கதைகள்ல ' ல' 'ள' 'ழ ' பிழைகள் நிறைய வருது .....சைட்-ல படிக்கும் போது சரி ....ஆனா கொஞ்ச நாள் முன்ன நீரும் நெருப்பும் அண்ட் பழகி பார்க்கலாம் இரண்டும் kindle -ல படிச்சேன் ...புத்தக வடிவிலும் அதே பிழைகள் .....கொஞ்சம் பாருங்க .... பிடிச்ச சாப்பாடு சாப்பிடறப்போ இடைல இடைல கல் வர மாதிரி ஒரு உறுத்தல் கொடுக்குது .....நன்றி