n.palaniappan Well-Known Member Jan 22, 2018 #16 mallika said: Vijayalakshmi Jagan's Neerum Neruppum 42 Click to expand... பரவாயில்லையே குருவுக்கு அத்தையின் சொல் ஞாபகம் வந்து செயல் படவும் வைக்குதே. நல்ல பிள்ளைகள் தான்.
mallika said: Vijayalakshmi Jagan's Neerum Neruppum 42 Click to expand... பரவாயில்லையே குருவுக்கு அத்தையின் சொல் ஞாபகம் வந்து செயல் படவும் வைக்குதே. நல்ல பிள்ளைகள் தான்.
P prasannaRaja Member Jan 22, 2018 #17 Very decent love affair--கொஞ்சமே கொஞ்சம் சறுக்கினாலும். மற்றவர்களுக்கு good roll model couple . இப்போதெல்லாம் இப்படி காதல்/அன்பு என்பதை போற்றி மதித்து எழுத்தாளர்கள் எழுதுவது சில பேர்தான். Hats off to you. Thanks. Take care.
Very decent love affair--கொஞ்சமே கொஞ்சம் சறுக்கினாலும். மற்றவர்களுக்கு good roll model couple . இப்போதெல்லாம் இப்படி காதல்/அன்பு என்பதை போற்றி மதித்து எழுத்தாளர்கள் எழுதுவது சில பேர்தான். Hats off to you. Thanks. Take care.
sumirathinam Well-Known Member Jan 22, 2018 #18 Kalakal ud Vijima.... Indhu nee pinra po... Waiting for the marriage.... Come soon....
SriMalar Well-Known Member Jan 22, 2018 #19 ரொமான்டிக் பதிவு.இயல்பிலேயே ஒழுக்கத்தை கடைபிடிப்பதால் இருவரும் தங்களை கட்டுப்படுத்திக் கொண்டார்கள்.
sumiram Well-Known Member Jan 22, 2018 #20 Mami sonnadu sari agividummunu ninaithu guru paranduttan chennai kku