Un Paarvai Naanarivaen 7

Advertisement

Suvitha

Well-Known Member
தன் பையன் லவ் பண்றான் னு தெரிந்த அடுத்த செகன்ட் எல்லா அம்மாக்களும் சொல்லும் டயலாக் இது தான் "என் பையனுக்கு ஒன்னும் தெரியாது, எல்லாம் அந்த பொண்ணு பண்ற வேலை தான்".
இதுக்கு அரவிந்த் தோட அம்மா மட்டும் விதிவிலக்கா என்ன?
 
malar02

Well-Known Member
hi MM:)
புரியாத புதிராய் ஒரு பிடித்தம்
வேண்டுமா வேண்டாமா என்ற உள்முக கேள்வியுடன்
விருப்பத்தின் மீது ஆராய்ச்சி இவளுக்கு

குழப்பமற்ற உறக்கம் இவனுக்கு
பிடித்ததை பிடித்தமாய் பார்த்ததில்

தடுமாற்றமில்லாத கணிப்பு தகப்பனுக்கு
 
malar02

Well-Known Member
தன் பையன் லவ் பண்றான் னு தெரிந்த அடுத்த செகன்ட் எல்லா அம்மாக்களும் சொல்லும் டயலாக் இது தான் "என் பையனுக்கு ஒன்னும் தெரியாது, எல்லாம் அந்த பொண்ணு பண்ற வேலை தான்".
இதுக்கு அரவிந்த் தோட அம்மா மட்டும் விதிவிலக்கா என்ன?
இது அம்மாஞ்சி அம்மாக்கள் சொல்வது
 
Joher

நிறைய mothers இப்படி தான் சொல்லுவாங்க.....
But எப்போதும் நெருப்பில்லாமல் புகையாது......

இது அம்மாஞ்சி அம்மாக்கள் சொல்வது
அம்மாஞ்சி அம்மா????
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top