Bhuvana
Well-Known Member
Tomato-Onion chutney / தக்காளி வெங்காய சட்னி :
தேவையானவை:
வெங்காயம் - 1 {பெரியது}
தக்காளி - 2 {நன்கு பழுத்தது}
மிளகாய் வற்றல் - 7
பூண்டு - 5 பல்
அனைத்தையும் ஒரு கடாயில் கொஞ்சம் எண்ணெய் விட்டு வதக்கி, மிக்ஸியில் தேவையான தண்ணீர், உப்பு சேர்த்து அரைத்து எடுத்து, கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து பரிமாறவும்.
Ingredients:
Onion - 1 {big}
Tomato - 2 {ripe}
Red chilly - 7
Garlic cloves - 5
Heat oil in a kadai, & saute all the ingredients well & grind into a fine paste adding enough water & salt, temper with mustard seeds, urad dhal, curry leaves & serve.