ஏசிபி சார்க்கு என்ன கோபம்.பாவம் தேவி பொண்ண போட்டு வறுத்து எடுத்துட்டாரு.அது பாவம் முழிக்குது.சனு புது அத்தியாயம் ஆரம்பித்து அதிரடியில் இறங்குறான்.கண்டிப்பாக இந்த தடவை வெற்றி தான்.
Super ஹைகூ....நிழலாய் துனை வர
எண்ணியவனுக்கு..
நிழற்படங்களே
துனையாகிப் போனது..
Nice epi sakthi