The End Manasukkul Mazhaiyaai Nee

Advertisement

ThangaMalar

Well-Known Member
நீங்க ரொம்ப கேட்டுக்கிட்டதால் ( இப்படி தான் build up கொடுப்போம் )
மித்துவோட MV ரொம்ப பிடிச்சதால்
இந்த song டெடிகேஷன் டு மித்து

எவனோ ஒருவன் வாசிக்கிறான்... (போகட்டுமே பாவம் )
இருட்டிலிருந்து நான் யாசிக்கிறேன் (
change இல்லப்பா என்கிட்டே)
தவம் போல் இருந்து யோசிக்கிறேன் (எப்படி யோசிச்சாலும் இல்லப்பா என்கிட்ட)
அதைத் தவணை முறையில் நேசிக்கிறேன் (எத்தனை
installment)

கேட்டு கேட்டு நான் கிறங்குகிறேன்( கேக்காதேன்னு சொன்னேன்ல)
கேட்பதை எவனோ அறியவில்லை (அதான் தெரியுதே)
காட்டு மூங்கிலின் காதுக்குள்ளே (ஏன்பா காதுக்குள்ளயா ....)
அவன் ஊதும் ரகசியம் புறியவில்லை (அது ரகசியமா
??)

புல்லாங்குழலே பூங்குழலே நீயும் நானும் ஒரு ஜாதி ( ஜாதியை இழுக்காதே )
உள்ளே உறங்கும் ஏக்கத்திலே உனக்கும் எனக்கும் சரி பாதி (எனக்கு வேண்டாம் ...)
கண்களை வருடும் தேனிசையில் என் காலம் கவலை மறந்திருப்பேன்

(தூங்கிராதே பா)
இன்னிசை மட்டும் இல்லையென்றால் நான் என்றோ என்றோ இறந்திருப்பேன் (அடப்பாவமே ...)

எவனோ ஒருவன் வாசிக்கிறான் (கேக்கறேன்.... கேக்கறேன் .....)
இருட்டிலிருந்து நான் யாசிக்கிறேன் (அதான் இல்லனு சொன்னேனே)

உறக்கம் இல்லை முன்னிரவில் (சாப்பிடலையா )
என் உள் மனதில் ஒரு மாறுதலா (எங்க
transfer)
இரக்கம் இல்லை இரவுகளில் (அடடா .ச்சு..ச்சு ...)
இது எவனோ அனுப்பும் மாறுதலா (எத்தனை
transfer வாங்குவ )

எந்தம் சோகம் தீர்வதற்கு இது போல் மருந்து பிரிதில்லையே ( தீர்ந்து போச்சா)
அந்தக் குழலைப் போல் அழுவதற்கு (ஐயோ
...
அழுவாச்சி வருது...)
அத்தனை கண்கள் எனக்கில்லையே (கண்ணாத்தாவா
நீயி ...)
Sema super...
ROFL.... Buhahahahahaha
:D:p
 
S

semao

Guest
தேங்க்ஸ் டியர்...

அடராமா என்னைய மறுபடியும் வைச்சு செய்ய தான் என்னைய நீங்க தேடுறீங்களா...

வரலாமா வேணாமா... அடுத்த கதையை ஆரம்பிப்போமா இல்லை பொறுப்போமா...

உங்களோட பாட்டுக்கு இசைப்பாட்டு போட்டிருக்கேன்டா...

வேணாம் மக்களே வேணாம் என்னை ஆளைவிடுங்கம்மா
பொன்னம்மாவை பார்த்தா பயம்மா வருதம்மா...

வைச்சு செய்யப் போறேன்னு சொல்லிட்டு போய்ட்டாங்கம்மா
இப்போ வரலை நானும் பொறவு வாரேம்மா...

உங்களோட பாட்டுக்கு இசைப்பாட்டு போட்டிருக்கேன்டா...
entha page la savee.. kidaikave illa
 
saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
நீங்க ரொம்ப கேட்டுக்கிட்டதால் ( இப்படி தான் build up கொடுப்போம் )
மித்துவோட MV ரொம்ப பிடிச்சதால்
இந்த song டெடிகேஷன் டு மித்து

எவனோ ஒருவன் வாசிக்கிறான்... (போகட்டுமே பாவம் )
இருட்டிலிருந்து நான் யாசிக்கிறேன் (
change இல்லப்பா என்கிட்டே)
தவம் போல் இருந்து யோசிக்கிறேன் (எப்படி யோசிச்சாலும் இல்லப்பா என்கிட்ட)
அதைத் தவணை முறையில் நேசிக்கிறேன் (எத்தனை
installment)

கேட்டு கேட்டு நான் கிறங்குகிறேன்( கேக்காதேன்னு சொன்னேன்ல)
கேட்பதை எவனோ அறியவில்லை (அதான் தெரியுதே)
காட்டு மூங்கிலின் காதுக்குள்ளே (ஏன்பா காதுக்குள்ளயா ....)
அவன் ஊதும் ரகசியம் புறியவில்லை (அது ரகசியமா
??)

புல்லாங்குழலே பூங்குழலே நீயும் நானும் ஒரு ஜாதி ( ஜாதியை இழுக்காதே )
உள்ளே உறங்கும் ஏக்கத்திலே உனக்கும் எனக்கும் சரி பாதி (எனக்கு வேண்டாம் ...)
கண்களை வருடும் தேனிசையில் என் காலம் கவலை மறந்திருப்பேன்

(தூங்கிராதே பா)
இன்னிசை மட்டும் இல்லையென்றால் நான் என்றோ என்றோ இறந்திருப்பேன் (அடப்பாவமே ...)

எவனோ ஒருவன் வாசிக்கிறான் (கேக்கறேன்.... கேக்கறேன் .....)
இருட்டிலிருந்து நான் யாசிக்கிறேன் (அதான் இல்லனு சொன்னேனே)

உறக்கம் இல்லை முன்னிரவில் (சாப்பிடலையா )
என் உள் மனதில் ஒரு மாறுதலா (எங்க
transfer)
இரக்கம் இல்லை இரவுகளில் (அடடா .ச்சு..ச்சு ...)
இது எவனோ அனுப்பும் மாறுதலா (எத்தனை
transfer வாங்குவ )

எந்தம் சோகம் தீர்வதற்கு இது போல் மருந்து பிரிதில்லையே ( தீர்ந்து போச்சா)
அந்தக் குழலைப் போல் அழுவதற்கு (ஐயோ
...
அழுவாச்சி வருது...)
அத்தனை கண்கள் எனக்கில்லையே (கண்ணாத்தாவா
நீயி ...)

சூப்பர்டா மீரா... மித்து இப்படியா மைன்ட் வாய்ஸ் பேசுறா...

319647247.gif
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top