The Despair and The Hunt - Episode 7

Advertisement

Revathyneelam

Active Member
Next epi posted friends...
Read and share your thoughts... :) :)

Thank you all for the likes and comments for the previous episode... :):)

Song links in today's epi:

The below song is my most favorite... It made me to look into music beyond horizon.. The lyrics of the song will be in simple English , though the singer is an native English origin.

தரணி

Well-Known Member
Wow... Super...இதே போல ஒரு ஷோ ரேடியோ மிர்ச்சியில் முன்னாடி வரும்... ஒருதரங்க டைரி வசிபாங்க... கூடவே ஸ்டோரி டெல்லிங் மாதிரி இருக்கும்... அதை அப்படியே பீல் பண்ண முடிஞ்சது....

நம்மளே லைவ் show பண்ணமாதிரி ஒரு பீல்...

அப்படி என்ன இருக்கும் அந்த டைரி ஏன் அவளை கலங்க படுத்துவாங்க.... என்ன மாற்றம் இருக்க போவது தோற்றத்தில்.... அப்படியே மாறினாலும் அது ரேடியோவில் தெரியாதே....
 
Thank you so much sis :love: :love: ... ஆமா முன்ன ஒரு ஷோ இருந்துச்சு... ஒரு male rj vasippaanga... இது எப்படி ரீச் ஆகுமோ ... டவுட் ல இருந்தேன்.... நன்றி நன்றி sis :):)
 
Umajeeva

Active Member
Nice (y) . S there was a show like this. But r u an RJ bcos it feels like v r reading a live show, having all sorts of songs ads but only 2 lines of diary. Interesting:D let us c what next
 
Thank you very much :love::love:... nope , developer for a decade... dairy will get it's pace slowly... :)
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top