The Despair and The Hunt - Episode 10

Advertisement

alamusri

Active Member
moving fast and interesting..... just got one information about Sivu in this episode... they speak Hindi.... got it.... waiting to know the rest ...and also how things changed and they got married... also u make us guess something wrong about Sivu too... i don't know whether i am right... let 's wait to c.... So I think Aanya is going to c the world...
 
Revathyneelam

Thankyou so much mam :love: :love: it means a lot:giggle:
 
தரணி

Well-Known Member
96யில் வீட்டுல கல்யாணத்துக்கு பாக்குறாங்க சிவு கிட்ட பேசலனு சொல்லிட்டு 98யில் எப்படி கல்யாணம்.... பாக்காமல் 2வருஷம் இருந்துட்டு எப்போ வந்து எப்போ கல்யாணம் பண்ணீங்க....
Northயும் southயும் டும் டும் யா....
அந்த 2 வருஷம் என்ன ஆச்சு

தெரியாத ஊர் புரியாத மொழி தனிமை எல்லாம் சேர்ந்து குழம்பி தெளிஞ்சி இருக்காங்க princess ஆனா தேவி சொன்ன மாதிரி சிவு கிட்ட பேசி இருக்கலாம்....

In laws வந்த பிறகு என்ன ஆச்சு... பேபி தான் அனன்யா அப்பா சிவு அம்மா????
 
Last edited:

Thank you sis :love: :love: Padichutu irunthanga sis 2 years , sivu vanthathum marriage done... no complications... antha kalakattula anga ponavanga .. perumbaalum feel pannathu thanimai... 0.001percent person pathinathu...romba velipadaiya iruka mattanga avangalukkullave vaichipanga antha vagai...intha princess... :)
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top