The Despair and The Hunt - Episode 1

Advertisement

தரணி

Well-Known Member
சூப்பர் ஸ்டார்ட்... englih story க்கு தமிழ் கமெண்ட் பண்ணுறேன்... அதுக்கு sorry... எனக்கு இது தான் வசதி....

அனன்யா சென்னையை சூடு சொன்னா நீங்க அப்போ எந்த ஊர்... உங்க அப்பா பேர் சிவராஜ் படேல்... அப்போ நார்த்யா ... அங்க விட இங்க சூடு கம்மி தானே...

அப்படி என்ன கனவு ரொம்ப நாளா உன்னை தொந்தரவு பண்ணுது....
அதே போல ஆஃபீஸ் பார்த்து என்ன நியாபகம் வருது உனக்கு இது முதல் வேலை அப்புறம் என்ன நியாபகம்...

உங்க அப்பாக்கு என்ன அப்படியில் சோகம்
 
Revathyneelam

Active Member

Nandri sis :love: :love: ... Ippadi point point ah ketta naan enna pannuvaen... chennai yen hot nu sonnanu next epi la therinjurum sis:)
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top