Thannoliyaalin thalaivanivan-title intro

Advertisement

S

semao

Guest
வாழ்த்துக்கள்டா கீத்... நான் இந்த கதையை கண்டிப்பா தொடர்ந்து படிக்கறேன்... சூர்யோதயம் சீக்கிரம் படிச்சு முடிச்சுட்டு வந்து சொல்றேன்டா...

boss
அந்த கதை படிக்க (அதான் சூரியோதயம்) நம்ம கீத்ஸ் ஒரு துண்டு இல்ல இல்ல ஒரு டஜன் துண்டு பிளஸ் ஒரு வாட்டர் ஸ்டோரேஜ் டேங்க் இலவசமா தரங்களாம்
சோ கீத்ஸ் கிட்ட மறக்காம வாங்கிட்டு அப்புறம் இது எல்லாத்தையும் பக்கத்தில வச்சுக்கிட்டு படிங்க

ஒரு ஆளு ஆவி ஓட்டுது
ஒரு ஆளு கண்ணீர் கடல் ஆக்குது
இன்னொனோ romance இன்னு சொல்லி காமெடி time பண்ணுது
ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்.. ஹப்பா
கடவுளே காப்பாத்து
 
saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer

நான் அழுகறதுக்கு ரெடியாகிட்டேன்டா மீரு... அதுக்காக நெறைய லஞ்சம் கேட்டிருக்கேன் கீத்கிட்ட இந்த ரகசியத்தை யாரு கேட்டாலும் சொல்லிராதீங்க பாஸ்... கீதும்மா யாரு என்ன சொன்னாலும் நான் படிக்கிறேன்டா, அப்புறம் அந்த ஐஸ், ஜூஸ், கேக், ஜாமுன் எல்லாம் எப்போ வரும்ன்னு சொல்லிட்டா நான் படிக்க தொடங்கிருவேன்... :p
 
Geethanjali

angry-stare.gif
எதுக்கு இப்போ ஒரு டசன் துண்டு?! கதைய கதையா படிச்சா இவ்ளோ அழுக வராது செல்லம்....

ஆவி சவீ,
கண்ணீர் கடல் நானு,
ரொமான்ஸ்னு சொல்லி காமெடி டைம் பண்றா அந்த மூணாவது ஆள் யாரு??!!
scratching-head-smiley-emoticon.gif
 
நோ நோ அழல்லாம் வேண்டாம்டா... கதையை சிரிசிகிட்டே படிங்க... "இடுக்கண் வருங்கால் நகுக"

எப்போ சிபி குட்டியோட வீட்டுக்கு வரீங்களோ, அப்போ ஐஸ், ஜீஸ், கேக், ஜாமுன் கூடவே பிரியாணி எல்லாம் உண்டு.... நாளைக்கே வரீங்களா?:)
 
S

semao

Guest
angry-stare.gif
எதுக்கு இப்போ ஒரு டசன் துண்டு?! கதைய கதையா படிச்சா இவ்ளோ அழுக வராது செல்லம்....

ஆவி சவீ,
கண்ணீர் கடல் நானு,
ரொமான்ஸ்னு சொல்லி காமெடி டைம் பண்றா அந்த மூணாவது ஆள் யாரு??!!
scratching-head-smiley-emoticon.gif
Athai antha Sakthi kitta kette
solluva
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top