nice ud
Thank uuuuuuuu
nice ud
குருவே, முதலில்
ரொம்பவும்
கவலைப்படுவானே?
தன்னையே, நொந்து
கொள்வானே,
கீதாஞ்சலி செல்லம்?
oh my geethu ji Ean ipdi?Aduthu enaga pothu...udhiya vida engalukku patharuthu
Nice Epi geethu ma..
Nice ud
பெரிய கட்டையாத்
தேடிக்கிட்டு
இருக்கேன்,
கீத்து டியர்
அடப்பாவி, இந்த
மோகன் டாக்டர்,
கரண்தாஸோட
ஆளா, கீதாஞ்சலி டியர்?
கமலேஷையும்,
ஏமாத்திக் கூட்டிட்டுப்
போறானே பா
கமலேஷாவது,
நல்லவனா?
இல்லை, அவனும்
கரணோட ஆளா,
கீதாஞ்சலி டியர்?
Hi geetha!
நல்ல பதிவு. எங்கெங்கெல்லாம் வில்லன்களை வைத்திருக்கின்றீர்கள். பாவி மோகன் புனிதமான டாக்டர் தொழிலைச் செய்து கொண்டு வில்லன்கள் கூட கூட்டணி வைச்சிருக்குது. கமலேஸும் என்ன மாதிரியென்று தெரியாதே. இனி குருவினதும் உதியினதும் நடவடிக்கையைப் பார்ப்போம். பானு அக்கா ராம் உங்களது மாஸ் கீரோ தான். ஆனால் உடல் நிலை சரியில்லாத போது என்ன செய்ய முடியும். எதுக்கு ஊசியென்று ராம் கேட்கவே ஆன்ரிபயோடிக் என்று பொய் சொல்லித்தானே அந்த பேய் டாக்டர் ஊசி போட்டது. அதே நேரம் நேர்ஸினதும் கமலேஸினதும் வாயையும் சேர்த்து மூடவைச்சிட்டான் பாவி. சோ கூல்டவுன் அக்கா. நெக்ஸ்ர் ஆக்சன் (நெக்ஸ்ர் எபி) என்னவென்று பார்ப்போம்.
அப்போ, எல்லோரையும்
போல நீங்களும்
நல்லவனைத் தண்டித்து
அந்த கேடுகெட்ட படுபாவி,
கரணை தப்பிக்க
வைச்சுட்டீங்களா,
கீதாஞ்சலி டியர்?
அப்போ,
சூர்யோதயாவுக்கு
நியாயம்
கிடைக்காதா?