First take care of your health ka.. ud ku urgent illa methuva kudunga ka... superb ud ka.. Ram ooda love story pathi nama uthi therijukita sema ka... sikiram uthi love ah ram kita sollanum.... already ava love panna start paniyachu.... unga health parthukonga ka..
hi friend Anjali,
//அதே சமயம் என் உடல்நிலையும் கொஞ்சம் ஆரோக்கியமற்றதுதான்! சக மனிதர்களைப் போல் என்னால் இயங்க முடியாது.// நான் என்ன பார்த்து சொல்லி கொள்வது போல் உள்ளது நீங்க கடந்து வந்து உங்களுக்கு என்று அடையலாத்தை உருவாக்கிட்டீங்களே உங்க திறமையையை வெளிய கொண்டுவந்துட்டீங்க சூப்பர் இந்த சந்தோஷத்திற்கு முன் எல்லாம் சிறியவை தான் என்று எண்ணி கொள்ளுங்கள்