Beautiful update. Update konjam seekeram thanga waiting for next
Thank uuuuuuu pa... Two daysla udyodu varen
Beautiful update. Update konjam seekeram thanga waiting for next
அருமையான பிளாஷ்பாக், கீதாஞ்சலி டியர்
நான் நினைத்ததையே, ராம்குமார் டியரும்
சொல்லியிருக்கானே, கீதாஞ்சலி செல்லம்
ஹா, ஹா, கதை எழுதினவளை விட்டுட்டு,
கதையில் வர்ற கதாநாயகியை, நம்ம சூர்யா
டியரை, இந்த ராம்குமார் டியர் லவ்,
பண்ணியிருக்கானே
ஆனால், இதுவும் நல்லாத்தான் இருக்கு,
கீதாஞ்சலி டியர்
எங்கோ ஒரு அபலைப் பெண்ணுக்கு, நடந்த
கொடுமையான நிகழ்வுகள்=னு நான் நினைத்த
மாதிரியே, ராமின் மனமும் ஓலமிட்டிருக்கு,
கீதாஞ்சலி செல்லம்
சூர்யா டியரை, என்னாமா ரசித்து, உருகி, உருகி
லவ் பண்ணியிருக்கான், இந்த ராம் டியர்?
ஆனால், அவனோட இத்தனைக் காதலுக்கும்,
நம்ம சூர்யா டியர், தகுதியானவள் தான்,
கீதாஞ்சலி டியர்
superrrrrrrrrrrrrrrr ud sis
அருமையான பதிவு சகோதரி. சில சந்தேகங்களுக்கு விடையாளிக்கும் பதிவு சகோதரி
Hi anjali ka,
Sema fb... Evalo athmarthmana love RAM odathu apdiey padika padika oru exciting feel... Intha fb ketu udhi madam flat tha... Short and sweet ana fb akka... Next ud seekaram kuduthurunga...
அன்பும்,உறவும் தகுதி பார்த்து வருவதில்லை அருமை வரிகள். தன்னோளியின் கட்டுரை சூப்பர் சகோதரி. நான் நினைப்பது கணவன்-மனைவி என்பது தவறு, துணைவன்-துணைவி என்பது சரி, ஆனால் அந்த எண்ணம் எற்பட பலகாலம் ஆகும். பல அடிகளுக்கு பிறகே எற்படும். தற்கொலையை கொலை செய் சூப்பர்.
Geetha akka super akka,ramin unirugal sometimes nan read pannura storys characterlaum varuthukka,real lifela avangala ethirparkkurathu
Super update
நன்றி சகோதரிWell said anna... Exactly u r right....
Thank uuuuuuu....
wow wow...semmma...suspense singaaram..enama flashback vechirukan ya...unmayave irukaangala ilayanu theriyama..karpanailaye love panirukan..superbbbb
really yes..kathaila vara oru sila characters marakave mudiyathu..aazhama pathinjiduvaanga..apdi oru character thaan..sooriya..