Thannoliyaalin thalaivanivan-11

Advertisement

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
அன்புத் தோழமைகளே...
இதோ தன்னொளியாளின் தலைவனிவனின் பன்னிரெண்டாவது பதிவு...

last udku romba kammi comments yyyyyyyyyyyy?????? naan updates seekiramaa kodukkkanuma samathu readers ah vandhu samathaa comments pannuveengalaam....

படித்துவிட்டு உங்களின் பொன்னான கருத்துக்களை தவறாமல்
பதியுங்கள்... முடிந்தவரை படிக்கும் அனைவரும் ஒரு வரியிலாவது கதையைப் பற்றிய தங்களின் கருத்தை சொல்லிச் செல்லுங்கள்...
குறையாக இருந்தாலும் சொல்லுங்கள் நண்பர்களே...

தொடர்ந்து தங்கள் விருப்பத்தை தெரிவித்தும், கருத்துக்களைப் பகிர்ந்தும் என் எழுத்துக்களை மெருகூட்டும் அனைத்து வாசக நட்புகளுக்கும் என் அன்பு கலந்த நன்றிகள்....

http://en.calameo.com/read/00338418932d43c760abd

Chithukumar

Well-Known Member
அருமையான பதிவு கீதாஞ்லி டியர். பாகம் 2 ஒவ்வொரு அத்தியாயமும் அவ்வளவு நிறைவாகவும் பாசிட்டிவாகவும் உள்ளது.ஒரு வருத்தம் கூட இல்லை. நம்ம ராம் சூப்பர் டிசைன் போங்க.;);)
உதி பொண்ணு புருஷன் கிட்ட சொல்ல வேண்டிய வார்த்தைகள் எல்லாம் நாத்தனார் கிட்டேயும் மற்றவர்கள் கிட்டேயும் சொல்லுது.:p:p.ராம் இரத்த அழுத்தத்தை எகிற வைக்குது.நல்ல முன்னேற்றம் உதிம்மா கிட்ட.அவ மனசு தன்னையறியால் வெற்றியையும் ராமையும் ஒப்பிட்டு பார்க்குது.பொருந்தாக் காதலினால் அழகான ராமின் காதலை உடனே ஏற்க முடியாமல் தவிப்பதை உணர முடியுது.ராம் தன் மாமனாரை அப்பாவாக நினைத்து மிகவும் யதார்த்தமாக அவர்கள் உடன் இருக்க சொல்வது நெகிழ்வு.
 
haha ram super design ah ellorum nalla ottareenga avanai!!;)im very happy...:D

purushanukku yetra pondaatiyoda desing ippadi enna seiyyiradhumma...?!:p

unmaidhaan porundhaak kaadhaldhaan dear... seekirame ava manasu maaranum paarppom...

Thanks for the lovely comments pa....
heart-balloon-smiley-emoticon.gif
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Advertisement

Back
Top