very nice...
தங்கமான குணம் காட்டும் தங்கம்மை....
well handled and well narrated situation....
தீனா அக்காவிடம் பொறுமை காட்டி இருந்தாலும் அவள் புரியாமல் வாய் தான் வளர்த்து இருப்பாள்....
Thanks dear Sarayu Mam...
வாழ்க வளமுடன்
இந்த பெண்பிள்ளைகளுக்கு தன் சகோதரர்களுக்கு திருமணம் ஆகி அண்ணி என்று இன்னொரு பெண் தன் பிறந்த வீட்டுக்குள் நுழைந்த உடன் பிறந்த வீட்டில் தன்னோட முக்கியத்துவம் குறைந்துவிட்டது போல ஒரு மாயத்தோற்றம் ஏற்படும். அதன் பிரதிபலிப்பே ரோஜாவின் இந்த தேவையில்லாத வாக்குவாதம்.