B bavi1308 Well-Known Member Jul 31, 2020 #13 அருமையான பதிவு... எல்லாருக்கும் அம்மா நினைவு வரும்..அதுவும் திருமண நிகழ்வு...அம்மா அம்மா தான்...
S Saroja Well-Known Member Jul 31, 2020 #18 ரொம்ப நல்லா அண்ணன் சித்தப்பன் எங்க நிறுத்தனுமோ அங்க நிறுத்திட்டான் ஜாமுன் கவலை புரிந்து பேச வந்துட்டான் அருமையான பதிவு
ரொம்ப நல்லா அண்ணன் சித்தப்பன் எங்க நிறுத்தனுமோ அங்க நிறுத்திட்டான் ஜாமுன் கவலை புரிந்து பேச வந்துட்டான் அருமையான பதிவு