hi hi hi frnds..
back to beauty zone.....
வெயில் காலம் ஆரம்பிச்சாச்சு... இப்போவே இப்படி.. இனி அடுத்த மாசமெல்லாம் சொல்லவே வேண்டியதில்லை..
நம்ம ஒவ்வொருத்தர் ஸ்கின் ஒவ்வொரு விதம்.. என்னோடது mixed type.. எப்போ oily a இருக்கு எப்போ dry a இருக்குனு எனக்கு இப்போ வரைக்கும் தெரியலை..
பட் சம்மர்ல இன்னும் கொஞ்சம் கேர் எடுத்துப்பேன் ஸ்கின்க்கு... நீங்களும் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமான ஸ்கின் கேர் ரோடீன்ஸ் எடுப்பீங்க.. அதெல்லாம் ஷேர் செஞ்சா எல்லாருக்கும் உபயோகமா இருக்கும்..
so here is mine..
* Drink plenty of water.... நீர் போல அருமருந்து வேறெதுவும் இல்லை... டின் ஜூஸ் தவிர்த்து இளநீர்... பதநீர்... சர்பத்... அப்படியே இல்லையா.. வெறும் தண்ணீர் நிறைய நிறைய எடுத்துப்பேன்.. ஸ்கின் ட்ரை ஆகாம இருக்கும்..
* weekly once time iruntha twice oil bath... ( castor oil... vit e oil... coconut oil...) for hair.. if u r oil skin means.. mix tea tree oil few drops with these mixture and use it for ur face also..
* tea tree oil is the best one to control your oilyness in the skin.. it is very much used to reduce the pimple n acnes
* while taking oil baths.. dont use soaps.. use payatha maavu or nalangu maavu...
* dont rub your face with kerchiefs often.. skin may turn very tight n rough... whenever u have time.. wash ur face n neck with cold water..
* early morning first wash with warm water gives u a fresh look after some time..
* allow ur skin to breath freely..
* sweat aguthunnu talcum powders neraya use pannakoodaathu.. better powders use pannaama irunthaale skin pbms varaathu..
* one day vitu one day night apply fresh aleovera jell with a mix of few drops of vit e oil.. this makes ur skin very soft n act a as a good moist....
* then one important thing.. our food habits.... eat lite n fresh foods...
* keep ur mind calm n relax..